Keeravaani Lyrics - Paadum Paravaigal Lyrics



M: Keeravaani iravile kanavile paada vaa nee
Idhayame uruguthey
Adi yenadi sodhanai thinam vaaliba vethanai
Thanimaiyil en kadhi ennadi sangathi solladi
Vaa nee keeravaani
Iravile kanavile paada vaa nee
Idhayame uruguthe...

M: Nee paarthathaal thaanadi soodaanathu maargazhi
Nee sonnathaal thaanadi poo poothathu poongodi

F: Thavam puriyaamale oru varam ketkiraai
Ival madi meedhile oru idam ketkiraai
Varuvaai peruvaai medhuvaai
Thalaivanai ninainthathum thalai anai nanainthathey
Atharkoru vidai tharuvaai 

Keeravaani ....

M: Puli vettaikku vanthavan
Kuyil vettai thaan aadinen
Puyal polave vanthavan 
Poonthendralaai maarinen

F: Indha kanam engilum oru swaram thedinen
Ingu unai paarthathum adhai thinam paadinen
Manadhil malaraai malarnthen 
Valaruga ivalathu uravugal ena thinam
Kanavugal pala valarnthen...

Keeravaani ....

---------------------------------------------------------------------------------------------

ஆ: கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை
தனிமயில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி
வா நீ கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

ஆ: நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி

பெ: தவம் புரியாமலே ஒரு வாரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
வருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததே
அதற்கொரு விடை தருவாய்

கீரவாணி ....

ஆ: புலி வேட்டைக்கு வந்தவன் 
குயில் வேட்டை தான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன் 
பூந்தென்றலாய் மாறினேன்

பெ: இந்த கணம் எங்கிலும் ஒரு ஸ்வரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன்
மனதில் மலராய் மலர்ந்தேன்
வளருக இவளது உறவுகள் என தினம் 
கனவுகள் பல வளர்த்தேன்

கீரவாணி ....