Vaa Vaa Anbe Anbe Lyrics - Agni Natchathiram Lyrics



M: vaa vaa anbe anbe
kaadhal nenje nenje
un vannam un ennam
ellame en sontham
idhayam muzhuthum enathu vasam,

F: vaa vaa anbe anbe
kaadhal nenje nenje...


M: neelam konda kannum
nesam konda nenjum
kaalamthorum ennai serum kanmani
poovai ingu soodum poovum pottum yaavum
mannan enthan perai koorum ponmani

F: kaalai maalai rathiri
kaathal konda poonkodi
aanai podalaam
adhil neeyum aadalaam(2)

M: nee vazha thane vazhgindren naane

F: nee indri yethu poo vaitha naane

M: idhayam muzhuthum enathu vasam

F: vaa vaa anbe anbe 

M: kaadhal nenje nenje...


F: kannan vandhu thunjum
kattil intha nenjam
kaanal alla kaadhal enum kaaviyam
andrum indrum endrum
undhan kaiyil thanjam
paavai alla paarvai pesum oviyam

M: kaatru vaangum moochilum
kanni pesum pechilum
nenjamaanathu unthan thanjamaanathu(2)

F: un tholil thaane poomaalai naane

M: soodamal ponaal vaadatho maane

F: idhayam muzhuthum enathu vasam

M: vaa vaa anbe anbe 

F: kaadhal nenje nenje

M: un vannam un ennam

F: ellame en sontham

M: idhayam muzhuthum enathu vasam

F: vaa vaa anbe anbe

M: kaadhal nenje nenje...

------------------------------------------------------------------------------------------

ஆ: வா வா அன்பே அன்பே 
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம் 
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்....

பெ: வா வா அன்பே அன்பே 
காதல் நெஞ்சே நெஞ்சே...


ஆ: நீலம் கொண்ட கண்ணும் 
நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

பெ: காலை மாலை ராத்திரி 
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் 
அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி 
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் 
அதில் நீயும் ஆடலாம்

ஆ: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே

பெ: நீயின்றி ஏது பூவைத்த மானே

ஆ: இதயம் முழுதும் எனது வசம்....

பெ: வா வா அன்பே அன்பே 

ஆ: காதல் நெஞ்சே நெஞ்சே....


பெ: கண்ணன் வந்து துஞ்சும் 
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் 
உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

ஆ: காற்றில் வாங்கும் மூச்சிலும் 
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் 
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது,

பெ: உன் தோளில் தானே பூமாலை நானே

ஆ: சூடாமல் போனால் வாடாதோமானே

பெ: இதயம் முழுதும் எனது வசம்...

ஆ: வா வா அன்பே அன்பே 

பெ: காதல் நெஞ்சே நெஞ்சே

ஆ: உன் வண்ணம் உன் எண்ணம்

பெ: எல்லாமே என் சொந்தம்

ஆ: இதயம் முழுதும் எனது வசம்

பெ: வா வா அன்பே அன்பே

ஆ: காதல் நெஞ்சே நெஞ்சே......