Pudhu Vellai Mazhai Lyrics - Roja Lyrics



F: Pudhu vellai mazhai ingu pozhiginrathu
indha kollai nilaa udal nanaiginrathu
ingu sollaatha idam kooda kulirginrathu
manam soodaana idam thedi alaiginrathu,

M: pudhu vellai mazhai ingu pozhiginrathu
indha kollai nilaa udal nanaiginrathu
ingu sollaatha idam kooda kulirginrathu
manam soodaana idam thedi alaiginrathu,

F: nadhiye neeyaanaal karai naane
siru paravai neeyaanaal un vaanam naane,

M: pudhu vellai mazhai ingu pozhiginrathu

F: indha kollai nilaa udal nanaiginrathu...


M: pen illaatha oorile adi aan pooketpadhillai

F: pen illaatha oorile kodithaan pooppooppathillai -

M: un pudavai munthaanai saainthathil indha 
boomi pooppooththathu,

F: idhu kamban paadaatha sindhanai unthan 
kaadhoadu yaar sonnathu...

M: pudhu vellai mazhai ingu pozhiginrathu

F: indha kollai nilaa udal nanaiginrathu

M: ingu sollaatha idam kooda kulirginrathu,

F: manam soodaana idam thedi alaiginrathu 

M: pudhu vellai mazhai ingu pozhiginrathu

F: indha kollai nilaa udal nanaiginrathu...


F: nee annaikkinra velaiyil uyir poo 
vedukkenru malarum,

M: nee vedukkendru odinaal uyir poo 
sarugaaga ularum,

F: iru kaigal theendaatha penmaiyai un 
kangal pandhaadutho,

M: malar manjam seratha pennilaa enthan
maarbodu vanthaadutho...

F: pudhu vellai mazhai ingu pozhiginrathu,

M: indha kollai nilaa udal nanaiginrathu

F: ingu sollaatha idam kooda kulirginrathu

M: manam soodaana idam thedi alaiginrathu,

F: nadhiye neeyaanaal karai naane
siru paravai neeyaanaal un vaanam naane,

M: pudhu vellai mazhai 

F: ingu pozhiginrathu

M: indha kollai nilaa 

F: udal nanaiginrathu

M: pudhu vellai mazhai 

F: ingu pozhiginrathu

M: indha kollai nilaa 

F: udal nanaiginrathu...

-----------------------------------------------------------------------------------------------

பெ: புது வெள்ளை மழை இங்கு பொà®´ிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிà®°்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது,

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொà®´ிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிà®°்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது,

பெ: நதியே... நீயானால் கரை நானே
சிà®±ுபறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொà®´ிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது.....

பெ: ஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
உஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
உ உ ஊ உ ஊ உ ஊ...
ரப்பசாய் ரப்பசாய் ரப்ப à®®ாஹி à®°ே) (இணைந்து)
உ உ ஊ உ ஊ உ ஊ...
ரப்பசாய் ரப்பசாய் ரப்ப à®®ாஹி à®°ே) (இணைந்து)


ஆ: பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை

பெ: பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

ஆ: உன் புடவை à®®ுந்தானை சாய்ந்ததில்
இந்த பூà®®ி பூப்பூத்தது...

பெ: இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாà®°் சொன்னது.....

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொà®´ிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

ஆ: இங்கு சொல்லாத இடம் கூடக் குளிà®°்கின்றது

பெ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது,

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொà®´ிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது......


பெ: நீ அணைக்கின்à®± வேளையில்
உயிà®°்ப்பூ திடுக்கென்à®±ு மலருà®®்,

ஆ: நீ வெடுக்கென்à®±ு ஓடினால்
உயிà®°்ப்பூ சருகாக உலருà®®்

பெ: இரு கைகள் தீண்டாத பெண்à®®ையை
உன் கண்கள் பந்தாடுதோ,

ஆ: மலர் மஞ்சம் சேà®°ாத பெண்ணிலா
எந்தன் à®®ாà®°்போடு வந்தாடுதோ

பெ: புது வெள்ளை மழை இங்கு பொà®´ிகின்றது

ஆ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெ: இங்கு சொல்லாத இடம் கூடக் குளிà®°்கின்றது

ஆ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

பெ: நதியே... நீயானால் கரை நானே
சிà®±ு பறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆ: புது வெள்ளை மழை

பெ: இங்கு பொà®´ிகின்றது

ஆ: இந்தக் கொள்ளை நிலா

பெ: உடல் நனைகின்றது

ஆ: புது வெள்ளை மழை

பெ: இங்கு பொà®´ிகின்றது

ஆ: இந்தக் கொள்ளை நிலா

பெ: உடல் நனைகின்றது......