Kaadhal Rojave Lyrics - Roja Lyrics



M: Kaadhal rojaave enge nee enge
kanneer vazhiyuthadi kannil,
kaadhal rojaave enge nee enge
kanneer vazhiyuthadi kannil,,
kannukkul neethaan kanneeril neethaan
kanmoodi paarththaal nenjukkul neethaan
ennaanatho yethaanatho sol sol...

M: kaadhal rojaave enge nee enge
kanneer vazhiyudhadi kannil...


M: thenral ennai theendinaal selai 
theendum niyaabagam
chinna pookkal paarkkaiyil degam 
paarththa niyaabagam,
velli odai pesinaal sonna vaarththai 
niyaabagam,
megam rendum sergaiyil mogam konda niyaabagam,
vaayillaamal ponaal vaarththai illai kanne
neeyillaamal ponaal vaazhkai illai kanne,
mulloduthaan muththangalaa sol sol...

M: kaadhal rojaave enge nee enge
kanneer vazhiyuthadi kannil,,
kannukkul neethaan kanneeril neethaan
kanmoodi paarththaal nenjukkul neethaan,
ennaanatho yethaanatho sol sol...


M: veesuginra thenrale velai illai indru po
pesuginra vennilaa penmai illai oynthu po,
poo valarththa thottame koonthal illai 
theernthu po,
boomi paarkkum vaaname pulliyaaga 
theinthu po,
paavai illai paavai thevai enna thevai,
jeevan pona pinne sevai enna sevai
mulloduthaan muththangalaa sol sol....

M: kaadhal rojaave enge nee enge
kanneer vazhiyuthadi kannil,,
kannukkul neethaan kanneeril neethaan
kanmoodi paarththaal nenjukkul neethaan,
ennaanatho yethaanatho sol sol...

----------------------------------------------------------------------------------------------

ஆ: காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆ: கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே...

பெ: ல..ல ல...லலலா...ல..ல ல...லலலா..
ல..ல ல...லலலா..லல லல லல லலலா....

ஆ: தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்,

ஆ: வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்......

ஆ: காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்.......

பெண்: ஆ...ஆ...ஆ...ஆ....ஆ.....ஆ...ஆ....

ஆ: வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ,

ஆ: பாவையில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்....

ஆ: காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்....