Ammaa un pillai naan Lyrics - Naan Kadavul Lyrics

F: Ammaa un pillai naan  
ariyaathathennavo 
un paadal ondru thaan  
en sondham enbatho 
enai endrum kaakkave
enai endrum kaakkave 
ithu ondru pothumaa ammaa... m...(Ammaa)
 

F: kaattoram odum neere nathiyaanathey....
kaattoram odum neere nadhiyaanathey
rottoramaai vanthen vidhiyaanathey  
vidhi enum ezhuththellaam vizhi 
neeril azhiyum or neram (Ammaa)
 
F: kaaval illaatha jeevan kanneerile
kaaval illatha jeevan kanneerile,
 karai kandidatha odam kanneeriley
karaiyillaa thuyarai pol  
karaippottukkaattavaa neeye (Ammaa)
 
F: jenmangalil paavam pen jenmame
jenmangalil paavam pen jenmame
banthangal endru sonnaal thunbangale 
pengalai silaiyiley thozhugindra 
ulagam yen sollu...(Ammaa)

----------------------------------------------------------------------------------------------------

  பெ: அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ உன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ எனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே இது ஒன்று போதுமா அம்மா.... ம்.... (அம்மா) பெ: காட்டோறம் ஓடும் நீரே நதியானதே காட்டோறம் ஓடும் நீரே நதியானதே ரோட்டோரமாய் வந்தேன் விதியானதே விதியெனும் எழுத்தெல்லாம் விழிநீரில் அழியும் ஓர் நேரம் (அம்மா) பெ: காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே, கரைகண்டிடாத ஓடம் கண்ணீரிலே கரையில்லா துயரைப் போல் கரைப்போட்டுக் காட்டவா நீயே (அம்மா) பெ: ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகம் ஏன் சொல்லு... (அம்மா)