Vaadi Vaadi Lyrics - Kazhugu Lyrics



M: Vaadi vaadi vaasappakkam 
vaaikkaa thaandi Odi nippoam
kaathu karuppu paakumunney poalaamaa
 
F: See….. neeyaa neeyaa aasathora
vaayil padiyum echil thoda
raappum vandhaa unagal tholla thaangaliye
 
M: Vara vara neeyum vambu panni poara
vambu satti paayum thaan yengurendi
 
F: Sekkumaatta poala enna suththi vaaraa
engappu meesaya paathaakka paathaakka
paathaa kaalum thaallaadi thallaadi nadunadungum
mavaney kelu
kanna paathaaley paathaaley vedavedakkum...
 
M: Kooda poovu vikkum pulla
koovi vikka aalum illa
kooda vandhaa enna vilai solladi
 
F: Kooru katti virkkum machaan
koorukettu nirkkiriye
selaikkulla kodukka rooba paathukko
 
M: Yei thudikkudhu meesa
thavikkiren pesa kaattupuli veeramey
enkittathaan adhukkulla kaala  
naanga sonnaa pookkum  
aththamaga unna naan thottaakka thottaakka kuppa
kannil thannaaley thaanaaga thee pudikkum
ivalai kaelu…….
nenjil nenapputhaan nenapputhaan oothedukkum
 
M: Veecharuvaa mookkazhagi vettippechu pallazhagi
nenjukkulla enakku idam irukkaa
 
F: Azhukku davusar aalu neethaan
uluthupoana maavu neethaan
nenjukkulla neeyum illa kirukkaa
 
M: Naan paarthu uchandhalai verthu
thegathula sooduthaan anaichukkadi
 
F: Vittuttu poayaa jollu vidum vaayaa
ennoada koabam neeyum paarthaaley
paarthaaley paartha
 
F: Pachamaram kooda panjaagi erichidumey
makku machaan vanga kadal kooda  
vandhuthaan poayidumey
pachamaram kooda panjaagi erinjidumey
makku machaan vangakadal kooda
pongithaan poayidumey....

---------------------------------------------------------------------------------

ஆ: வாடி வாடி வாசப்பக்கம்
வாய்க்கா தாண்டி ஓடி நிப்போம்
காத்து கருப்பு பாக்கும்முன்னே போலாமா
 
பெ: சீ…… நீயா நீயா ஆசத்தொற
வாயில் படியும் எச்சில் தொட
ராப்பும் வந்தா உங்கள் தொல்ல தாங்கலியே
 
ஆ: வர வர நீயும் வம்பு பண்ணி போற
வம்புசட்டி பாயும்தான் ஏங்குறேண்டி
 
பெ: செக்குமாட்டப் போல என்ன சுத்தி வாரா
எங்கப்பு மீசைய பாத்தாக்க பாத்தாக்க
பாத்தா காலும் தள்ளாடி தள்ளாடி நடுநடுங்கும்
மவனே கேளு
கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்
 
ஆ: கூட பூவு விக்கும் புள்ள
கூவி விக்க ஆளும் இல்ல
கூட வந்தா என்ன விலை சொல்லடி
 
பெ: கூறு கட்டி விக்கும் மச்சான்
கூறுகெட்டு நிக்கிறியே
சேலக்குள்ள கொடுக்க ரூபா பாத்துக்கோ
 
ஆ: ஏய் துடிக்குது மீச
தவிக்கிறேன் பேச காட்டுப்புலி வீரமே
என்கிட்டதான் அதுக்குள்ள காள
நாங்க சொன்னா பூக்கும்
அத்தமக உன்ன நான் தொட்டாக்க தொட்டாக்க குப்ப
கண்ணில் தன்னாலே தானாக தீ புடிக்கும்
இவளை கேளு………
நெஞ்சில் நெனப்புத்தான் நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்
 
ஆ: வீச்சருவா மூக்கழகி வெட்டிப்பேச்சு பல்லழகி
நெஞ்சுக்குள்ள எனக்கு இடம் இருக்கா
 
பெ: அழுக்கு டவுச்சர் ஆளு நீதான்
உளுத்துப்போன மாவு நீ தான்
நெஞ்சுக்குள்ள நீயும் இல்ல கிறுக்கா
 
ஆ: நான் பார்த்து உச்சந்தலை வேர்த்து
தேகத்துல சூடுதான் அணைச்சுக்கடி
 
பெ: விட்டுட்டு போயா ஜொள்ளு விடும் வாயா
என்னோட கோபம் நீயும் பார்த்தாலே
பார்த்தாலே பார்த்தா
 
பெ: பச்சமரம் கூட பஞ்சாகி எரிச்சுடுமே
மக்குமச்சான் வங்க கடல் கூட வந்துதான் போயிடுமே
பச்சமரம் கூட பஞ்சாகி எரிஞ்சிடுமே
மக்கும்மச்சான் வங்ககடல் கூட
பொங்கித்தான் போயிடுமே....