Paathagathi Kannupattu Lyrics - Kazhugu Lyrics


M: Paadhakaththi kannupattu panju panjaai aachu nenju
paaraangallu rekkakatti parakkudhadi eda koranju
pattamaram onnu posukkunnu thulirkkudhey
nee sirikkumboadhu en manasu vazhukkudhey
un kitta ganja ennoada nenja
ennadi senja sollu sollu
kaadhalai sollu karpoora kannaai
ennadi panna sollu sollU (Paadha)
 
M: Manasu muzhukka aasa ennadi naanum pesa
naakku ulla koosa thadumaari poanen
kaanaadha kaanagathil  
alainju thirinja naanum
kaathaaga enna urasi  
saachiputtaa neeyum thaan
ullangaal nizhalaattum nizhalaattum
ottikkitten naan
un pera usurumela usurumela
vettikkitten naaN (Paadha)
 
M: Azhukkaa kedandha manasa nee irangi alasa
marandhu nikkiren pazhasa puriyaama thaaney
aagaayam thaandi engo parandhu poaren naanumthaan angeyum un nenappa anuppi
vaikkira neeyum thaan
nee paartha sedi poala sedi poala thalayum aadudhey
un kooda nadhipoala nadhipoala kaalum Odudhey (Paadha)

------------------------------------------------------------------------------------------------------

ஆ: பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சாய் ஆச்சு நெஞ்சு
பாà®±ாà®™்கல்லு à®°ெக்ககட்டி பறக்குதடி எட கொறஞ்சு  
பட்டமரம் ஒண்ணு பொசுக்குன்னு துளிà®°்க்குதே
நீ சிà®°ிக்குà®®்போது என் மனசு வழுக்குதே
உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்ச
என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
காதலை சொல்லு கற்பூà®° கண்ணாய்
என்னடி பண்ண சொல்லு சொல்லு (பாதகத்தி)
 
ஆ: மனசு à®®ுà®´ுக்க ஆச என்னடி நானுà®®் பேச
நாக்கு உள்ள கூச தடுà®®ாà®±ிப்போனேன்
காணாத கானகத்தில் அலைஞ்சு திà®°ிஞ்ச நானுà®®்தான்
காத்தாக என்ன உரசி சாச்சிபுட்டா நீயுà®®் தான்
உள்ளங்கால் நிழலாட்டுà®®் நிழலாட்டுà®®்
ஒட்டிக்கிட்டேன் நான்
உன் பேà®° உசுà®°ுà®®ேல உசுà®°ுà®®ேல
வெட்டிக்கிட்டேன் நான் (பாதகத்தி)
 
ஆ: à®…à®´ுக்கா கெடந்த மனசு நீ இறங்கி அலச
மறந்து நிக்கிà®±ேன் பழச புà®°ியாà®® தானே
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போà®±ேன் நானுà®®் தான்
à®…à®™்கேயுà®®் உன் நெனப்ப அனுப்பி
வெக்கிà®± நீயுà®®்தான்
நீ பாà®°்த்த செடிபோல செடிபோல தலயுà®®் ஆடுதே
உன்கூட நதிபோல நதிபோல காலுà®®் ஓடுதே (பாதகத்தி)