Naane Naana Lyrics - Azhage Unnai Aarathikkiren Lyrics



F: Naane naana yaarothaana 
mella mella maarinena,
naane naana yaarothaana 
mella mella maarinena,
thannai thaane maranthene 
ennai naane ketkiren,

F: naane naana yaarothaana 
mella mella maarinena... 


F: oruvan ninaivile urugum 
idhayame idho thudikka,
ularntha udhadugal thanimai 
kavithaigal yedho padikka,
madhuvin mayakkame unathu 
madiyil inimel ivalthaan, 
charanam charanam,

F: naane naana yaarothaana 
mella mella maarinena,
mella mella maarinena...


F: piraiyil valarvathum piragu theivathum
ore nilavu,
uravil kalappathum pirivil thavippathum 
ore manathu,
paruva vayathile iravum pagalum viragam 
naragam,
charanam charanam,

F: naane naana yaarothaana 
mella mella maarinena... 

-------------------------------------------------------------------------------------------------

பெ: நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா,
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா,
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்,

பெ: நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா....


பெ: ஒருவன் நினைவிலே உருகும் 
இதயமே இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் 
கவிதைகள் எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடியில் 
இனிமேல் இவள் தான் சரணம் சரணம்,

பெ: நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல மாறினேனா....


பெ: பிறையில் வளர்வதும் பிறகு 
தேய்வதும்ஒரே நிலவு,
உறவில் கலப்பதும் பிரிவில் 
தவிப்பதும்ஒரே மனது,
பருவ வயதிலே இரவும் பகலும் 
விரகம் நரகம் சரணம் சரணம்......

பெ: நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா....