Uravugal Thodarkathai Lyrics - Aval Appadithan Lyrics



M: Uravugal thodarkathai unarvugal 
sirukathai,
oru kadhai endrum mudiyalaam
mudivilum ondru thodaralaam
ini ellaam sugame,


M: un nenjile bhaaram
unakkaagave naanum
sumai thaangiyaai thaanguven,
un kangalin oram edharkaagavo eeram
kanneerai naan maatruven,
vethanai theeralaam verum pani vilagalam
venmegame pudhu azhagile naanum inaiyalam,

M: uravugal thodarkathai unarvugal 
sirukathai,
oru kadhai endrum mudiyalaam
mudivilum ondru thodaralaam
ini ellaam sugame...


M: vaazhvenbatho geetham 
valargindratho naadham,
naal ondrilum aanantham
nee kandatho thunbam
ini vaazhvellaam inbam
suga raagame aarambam,
nadhiyile puthu punal 
kadalile kalanthathu,
nam sonthame indru inainthathu 
inbam piranthathu,

M: uravugal thodarkathai 
unarvugal sirukathai,
oru kadhai endrum mudiyalaam
mudivilum ondru thodaralaam
ini ellaam sugame,
ini ellaam sugame...

----------------------------------------------------------------------------------------------------

ஆ: உறவுகள் தொடர்கதை 
உணர்வுகள் சிறுகதை,
ஒரு கதை என்றும் முடியலாம் 
முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனி எல்லாம் சுகமே....


ஆ: உன் நெஞ்சிலே பாரம் 
உனக்காகவே நானும் 
சுமை தாங்கியாய் தாங்குவேன்,
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் 
கண்ணீரை நான் மாற்றுவேன்,
வேதனை தீரலாம் வெறும் 
பனி விலகலாம்,
வெண்மேகமே புது அழகிலே 
நானும் இணையலாம்,

ஆ: உறவுகள் தொடர்கதை 
உணர்வுகள் சிறுகதை,
ஒரு கதை என்றும் முடியலாம் 
முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனி எல்லாம் சுகமே....


ஆ: வாழ்வென்பதோ கீதம் 
வளர்கின்றதோ நாதம் 
நாள் ஒன்றிலும் ஆனந்தம்,
நீ கண்டதோ துன்பம் 
இனி வாழ்வெல்லாம் இன்பம் 
சுக ராகமே ஆரம்பம்,
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது 
இன்பம் பிறந்தது,

ஆ: உறவுகள் தொடர்கதை 
உணர்வுகள் சிறுகதை,
ஒரு கதை என்றும் முடியலாம் 
முடிவிலும் ஒன்று தொடரலாம் 
இனி எல்லாம் சுகமே....