Uchi Vaguntheduthu Lyrics - Rosaappo Ravikkai Kaari Lyrics



M: Uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyudhunnu sonnanga
meyidhunnu sonnadhila niyamenna kannatha,

M: uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyidhunnu sonnanga
meyidhunnu sonnadhila niyamenna kannatha...


M: pattiyile maadu katti paala 
karanthu vacha,
paal thirunchu ponathunnu sonnanga
sonnavanga vaarthayile suthamilla
adi sinnakannu naanum atha othukala,

M: uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyidhunnu sonnanga...


M: vattu karuppattiya vaasamulla rosava
katterumbu mochuthinnu sonnanga
kattu kadhai athanayum kattu kadhai
atha sathiyama namba manam othukkala,

M: uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyidhunnu sonnanga...


M: pongalukku chenkarumbu poovana poonkarumbu
sengarayan thinnathunnu sonnanga
sengarayan thinnurukka niyayamilla
adi sithagathi poovizhiye nambavilla,

M: uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyudhunnu sonnanga
meyudhunnu sonnadhile nyamenna kannatha,

M: uchi vaguntheduthu pichi poo vacha kili
pacha mala pakkathule meyudhunnu sonnanga
meyudhunnu sonnadhile nyamenna kannatha...

-----------------------------------------------------------------------------------------------------------------
ஆ: உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா,

ஆ: உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா,


பெ: ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ,


ஆ: பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல,

ஆ: உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க....


ஆ: வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல,

ஆ: உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க....


ஆ: பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
சங்கரய்யா தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல,

ஆ: உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா...