Nilavu Thoongum Neram Lyrics - Kunguma Chimil Lyrics



M: Nilavu thoongum neram
ninaivu thoongidathu
iravu thoonginaalum
uravu thoongidathu,
idhu oru thodar kathai
dhinam dhinam valar pirai
nilavu thoongum neram,


M: naangu kannil indru oru kaatchiyaanathey
vaanam kaatru boomi ivai saatchiyaanathey
naan unnai paarthathu poorva jenma bantham
neenda naal ninaivile vaazhum indha sontham
naan ini nee.. nee ini naan vaazhvom 
vaa kanne,

M: Nilavu thoongum neram
ninaivu thoongidathu
iravu thoonginaalum
uravu thoongidathu,
idhu oru thodar kathai
dhinam dhinam valar pirai
nilavu thoongum neram...


M: geethai pola kaadhal miga punithamaanathu
kothai nenjil aadum intha siluvai pondrathu,
vaazhvilum thaazhvilum vilagidaatha nesam
vaalibam thendralaai endrum ingu veesum
yen mayakkam.....yen thayakkam 
kanne vaa inge...

M: Nilavu thoongum neram
ninaivu thoongidathu
iravu thoonginaalum
uravu thoongidathu,
idhu oru thodar kathai
dhinam dhinam valar pirai
nilavu thoongum neram
ninaivu thoongidathu...

----------------------------------------------------------------------------------------------------------

ஆ: நிலவு தூங்கும் நேரம் 
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை
தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்,


ஆ: நான்கு கண்ணில் இன்று 
ஒரு காட்சியானதே,
வானம் காற்று பூமி 
இவை சாட்சியானதே,
நான் உன்னை பார்த்தது 
பூர்வ ஜென்ம பந்தம்,
நீண்ட நாள் நினைவிலே 
வாழும் இந்த சொந்தம்,
நான் இனி நீ .. நீ இனி நான் 
வாழ்வோம்வா கண்ணே,

ஆ: நிலவு தூங்கும் நேரம் 
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை
தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்...


ஆ: கீதை போல காதல் மிக புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் 
இந்த சிலுவை போன்றது,
வாழ்விலும் தாழ்விலும் 
விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் 
என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் .....ஏன் தயக்கம் 
கண்ணே வா இங்கே ...

ஆ: நிலவு தூங்கும் நேரம் 
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை
தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது.......