Then Poove Lyrics - Anbulla Rajinikanth Lyrics



M: Then poove poove vaa thendral theda
poonthene thene vaa thaagam kooda
naan sollum gaanam nee thantha thanam(2)
nooru raagam nenjodu thaan, 

F: unai nianithen 
poove poove vaa thendral theda...


M: pani vizhum pul veliyil 
dhinam dhinam pon pozhuthil

F: kani vizhum un madiyl kalandhidum un uravil

M: naanum kamban thaan konjum pothu 

F: konjum inbam pol veru yedhu

M: deva devi ennodu thaan

F: unai ninaithen
poove poove vaa thendral theda

M: poonthene thene vaa thaagam kooda...


F: idaiyinil un viralgal 
ezhudhidum en sugangal 

M: annaikaiyil un udalil 
azhundhidum en naangal

F: meendum meendum naan vendum podhu

M: ha.. haa...kaadhal yogam thaan kattil meethu

F: kaana vendum unnodu thaan

M: unnai ninaithen
poove poove vaa thendral theda
poonthene thene vaa thaagam kooda

F: naan sollum gaanam nee thantha thanam(2)
nooru raagam nenjodu thaan, 

M:  unai ninaithen
poove poove vaa thendral theda

F: la..la..laa... laa

Both: laa...laa....laa....la...la laa...

----------------------------------------------------------------------------------------------

ஆ: தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்

பெ: உனை நினைத்தேன் 
பூவே பூவே வா தென்றல் தேட...


ஆ: பனி விழும் புல்வெளியில் 
தினம்தினம் பொன் பொழுதில்

பெ: கனி விழும் உன் மடியில் 
கலந்திடும் உன் உறவில்

ஆ: நானும் கம்பன் தான் கொஞ்சும் போது

பெ: கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது

ஆ: தேவதேவி என்னோடு தான்...

பெ: உனை நினைத்தேன்...
பூவே பூவே வா தென்றல் தேட..

ஆ: பூந்தேனே தேனே வா தாகம் கூட,,,,,


பெ: இடையினில் உன் விரல்கள் 
எழுதிடும் என் சுகங்கள்

ஆ: அணைக்கையில் உன் உடலில் 
அழுந்திடும் என் நகங்கள்

பெ: மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது

ஆ: ஹா...ஹா....காதல் யோகம்தான் கட்டில் மீது

பெ: காணவேண்டும் உன்னோடு தான்

ஆ: உனை நினைத்தேன்...
பூவே பூவே வா தென்றல் தேட..
பூந்தேனே தேனே வா தாகம் கூட

பெ: நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்(2)
நூறு ராகம் நெஞ்சோடுதான்,

ஆ: உனை நினைத்தேன்...
பூவே பூவே வா தென்றல் தேட......

பெ: ;லா....லா...லாஆ....லாஆ.

இருவரும்: லா....லாஆ....லா......லா,.....லாஆ.