Aasai Nooruvagai Lyrics - Adutha Vaarisu Lyrics



M: aasai nooru vagai 
vaazhvil nooru suvai vaa
pothum pothum ena bothai 
theerum varai vaa(2)

M: thinam aadi paadalaam 
pala jodi seralaam
manam pol vaa kondaadalaam (2)

(aasai)

M: muththu nagai pole sutri 
varum pengal muththamazhai thenaaga
vandha varai laabam konda 
varai moagam ullavarai neeyaadu

M: aaha pengal naalu vagai inbam 
nooru vagai vaa (2)

M: thinam neeye sendaagave angu 
naanthaan vandaaguven...

(aasai)

M: enna sugam thevai entha
vidham thevai solliththara naanundu
palliyile konjam panjanaiyil 
konjam alliththara neeyundu

M: antha sorgam mannil varum 
sontham kannil varum vaa (2)

M: thinam neeye sendaagave 
angu naanthaan vandaaguven...

(aasai)

----------------------------------------------------------------------------------------------

ஆ: ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா (2)

ஆ: தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)

ஆசை நூறு வகை

ஆ: முத்து நகை போலே சுற்றி 
வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட 
வரை மோகம் உள்ளவரை நீயாடு

ஆ:ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம்
நூறு வகை வா (2)

ஆ:தினம் நீயே செண்டாகவே அங்கு 
நாந்தான் வண்டாகுவே.....

ஆசை நூறு வகை

ஆ: என்ன சுகம் தேவை எந்த 
விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் 
கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு

ஆ: அந்த சொர்க்கம் மண்ணில் வரும் 
சொந்தம் கண்ணில் வரும் வா (2)

ஆ: தினம் நீயே செண்டாகவே 
அங்கு நாந்தான் வண்டாகுவேன்......

ஆசை நூறு வகை