Suthuthe Suthuthe Bhoomi Lyrics - Paiyaa Lyrics



M: Suththudhey suththudhey boomi  
Idhu poadhumadaa poadhumadaa saami
Hey Suththudhey suththudhey boomi  
Raa raa raa raadhey raadhey raadhey azhagiya raadhey
Paarvaiyil pesi pesi pesi pazhagiya raadhey
Edhanaaley indha maatram
Manasukkul edho maayaththoatram
Edhanaaley indha aattam
Idhayathil nindru oonjal aattam (Suththudhey)
 
M: Sirithu sirithuthaan pesumbodhiley
Valaigalai nee virikkiraai
Saivam endruthaan sollikkondu
Nee kolaigalai ean seigiraai
Angum ingum ennai virattum paravaiye
Enna solla undhan mirattum azhagaiye
Vetta veli naduvey ada kotta kotta
Vizhiththey thudikkiren (Suththudhey)
 
M:Idhayam urugithaan karaindhuppovadhai paarkkiren Naan paarkkiren
Indha nimidam thaan innum thodarumaa kaetgiren unaiketkiren
Idhu enna indru vasandha kaalamaa
Idaively innum kurandhuppoagum
Ippadi Or iravu
Ada ingu vandha ninaivum marakkumaa (Suththudhey)

------------------------------------------------------------------------------------------------------

ஆ: சுத்துதே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே சுத்துதே பூமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய இராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய இராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாயத்தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம் (சுத்துதே)
 
ஆ: சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே
வளைகளை நீ விரிக்கிறாய்  
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு
நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அடக்கொட்டக் கொட்ட
விழித்தேத் துடிக்கிறேன் (சுத்துதே)
 
ஆ:இதயம் உறுகித்தான் கரைந்துப்போவதைப்பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்  
இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன்
ஊனைக்கேட்கிறேன் இது என்ன இன்று வசந்தக்காலமா
இடைவெளி இன்னும் குறைந்துப்போகுமா
இப்படி ஓர் இரவு
அட இங்கு வந்த நினைவும் மறக்குமா (சுத்துதே)