Thuli Thuli Mazhaiyaai Lyrics - Paiyaa Lyrics




M: Thuli thuli thuli mazhaiyaai vandhavaley
Chuda chuda chuda marainthey poanaaley
Paarthaal paarkkath thoandrum perai katkathoandrum 
Pooppoal sirikkum boadhu kaatraai parandhida thoandrum
Sel sel avalidam sel endrey kaalgal solludhadaa
Sol sol avalidam sol endrey nenjam kolludhadaa
Azhagaai manadhai parithuvittaaye (Thuli thuli)
 
Dhevadhai avaloadu thevadhai azhagiya poo mugam kaanavey
Aayul thaan poadhumo
Kaatriley avaladhu vaasanai  
Avalidam yosanai kaettuthaan pookkalum pookkumo
Netri maeley otrai mudi aadumboadhu
Nenjikkulley minnal pookkum paarvai aalaiththookkum
Kannam paarthaal muththangalaal theenda thoandrum Paadham rendum paarkkum boadhu kolusaai maaraththoandrum
Azhagaai manadhai mariththuvittaaley (Sel Sel)
 
M: Saalaiyil azhagiya maalaiyil avaludan poagavey eangumey
Thoalgalil saayuven
Boomiyil vizhugira vaelaiyil nizhalaiyum Odippoai eandhuven
Nenjiley thaanguven kaanumboadhey kannaal  
Ennai kattippoattaal  
Uyirai eadho seidhaai
Mounamaaga ullukkulley pesumboadhum
Angey ottukkettaal kanavil koochalppoattaal
Azhagaai manadhai pariththuvittaaley  
Sel sel avalidam sel endrey kaalgal solludhadaa
Sol sol avalidam sol endrey nenjam kolludhadaa
Azhagaai manadhai parithuvittaaye (Thuli thuli)

-------------------------------------------------------------------------------------------------

ஆ: துளித்துளித்துளி மழையாய் வந்தாளே
ச்சுடச் சுடச்சுட மறைந்தேப் போனாளே
பார்த்தால் பார்க்கத்தோன்றும் பேரைக்கேட்கத்தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது காற்றாய்ப் பறந்திடத்தோன்றும்
செல் செல் அவளிடம் செல் என்றே கால்காள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பரித்துவிட்டாளே (துளித்துளி)
 
ஆ: தேவதை அவளோடு தேவதை அழகிய பூ முகம் காணவே
ஆயுள் தான் போதுமோ  
காற்றிலே அவளது வாசனை  
அவளிடம் யோசனைக்கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சிக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளைத்தூக்கும்
கண்ணம் பார்த்தால் முத்தங்களால் தீண்டத்தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது  
கொலுசாய் மாறத்தோன்றும்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே (செல் செல்)
 
ஆ: சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குமே
தோள்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
நெஞ்சிலேத் தாங்குவேன்  
காணும்போதே கண்ணால் என்னைக்கட்டிப்போட்டால்  
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளேப் பேசும்போதும்
அங்கே ஒட்டுக்கேட்டால்  
கனவில் கூச்சல்போட்டாள்
அழகாய் மனதைப்பறித்துவிட்டாளே  
செல் செல் அவளிடம் செல் என்றே கால்காள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பரித்துவிட்டாளே (துளித்துளி)