Nelaavattam Nethiyile Lyrics - Desingu Raja Lyrics



M: Nilaavattam nethiyiley… nenjikuzhi mathiyiley
orey oru mutham vaiyen Kosala
andha muthathiriku eedaa thaaren kaadhala
 
F: Kidaa vetti pongayiley… keappai kali kindayila
orey oru mutham vachi paathaaley
andha muthathirku eedu illa oorula (Nilaa)
 
F: Kollaiya kootta pazhaginen koodaththa kootta pazhaginen
ungal kooda pazhagalaiye munnaadi
neenga kollaila kootta varuveengalaa pinnaadi
 
M: Veththala madikka pazhaginen vetti madikka pazhaginen
marandhida pazhagalaiye munnaadi
nee pudavai madikka kilamburiye ennaadi (Nilaa)
 
F: Vengaayam narukka pazhaginen
vellari narukka pazhaginen
ungala narukka pazhagalaiye munnaadi
neenga arumbu narukka varuvadhenna ammaadi
 
M: Kattil vaanga pazhaginen meththai vaanga pazhaginen
urangida pazhagalaiye munnaadi
nee usura vaangi tholaikkiriye yammaadi (Nilaa)

---------------------------------------------------------------------------------------------------

ஆ: நிலாவட்டம் நெத்தியிலே… நெஞ்சிகுழி மத்தியிலே
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல
அந்த முத்தத்திற்கு ஈடா தாரேன் காதல
 
பெ: கிடா வெட்டி பொங்கயிலே… கேப்பை கழி கிண்டயில
ஒரே ஒரு முத்தம் வச்சி பாத்தாலே
அந்த முத்தத்திற்கு ஈடு இல்ல ஊருல (நிலா)
 
பெ: கொல்லைய கூட்ட பழகினேன் கூடத்த கூட்ட பழகினேன்
உங்கள் கூட பழகலையே முன்னாடி
நீங்க கொல்லைல கூட்ட வருவீங்களா பின்னாடி
 
ஆ: வெத்தல மடிக்க பழகினேன் வேட்டி மடிக்க பழகினேன்
மறந்திட பழகலையே முன்னாடி
நீ புடவை மடிக்க கிளம்புறியே என்னாடி… (நிலா)
 
பெ: வெங்காயம் நறுக்க பழகினேன்
வெள்ளரி நறுக்க பழகினேன்
உங்கள நறுக்க பழகலையே முன்னாடி
நீங்க அரும்பு நறுக்க வருவதென்ன அம்மாடி
 
ஆ: கட்டில் வாங்க பழகினேன் மெத்தை வாங்க பழகினேன்
உறங்கிட பழகலையே முன்னாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறயே யம்மாடி (நிலா)