Poongatre Poongatre Lyrics - Paiyaa Lyrics



M: Poongaatrey poongaatrey poopoala vandhaal ival
Poagindra vazhiyellaam sandhoashm thandhaal ival
En nenjoadu pesum indhapponnoada paasam
Ival kannoadu pookkum pala vinmeengal pesum
En kaadhal solla oru vaarthai illai
En kannukkulley ini kanavey illai (Poongaatrey)
 
M: Manjal vaanam konjam maegam
Konjippesum kaatru thottuchelludhey
Niruthaamal sirikkindren
Indha nimidangal punnagaiyai poottikkondadhey
Kannaadi sariseidhu pinnaadi un kannai
Paarkkindren paarkkindren
Penney naan unnai munney oru vaarthaipesaamal
Thoarkkindren thoarkkindren
Vazhippoakkan poanaalum vazhiyil kaaladiththadam irukkum
Vaazhkkaiyiley indha nodi vaasanaiyoadu ninaivirukkum (Poongaatrey)
 
M: Azhagaana nadhippaarthaal adhan peyarinaikketka Manam thudikkum
Ival yaaro ennappero
Naaney arindhidum malaiyan oru mayakkam
Edhedho oorththaandi eraalam paerthaandi
Poagindren poagindren
Nillendru solgindra nedunjaalai vilakkaaga anaigindren
Erigindren
Mozhiththeriyaa paadalilum arththangal indru purigiradhey
Vazhiththunaiyaai nee vandhaai
Poagum thooram kuraigiradhey (En nenjey)

-------------------------------------------------------------------------------------------

ஆ: பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப்பெண்ணோடப்பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல வின்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒருவார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை (பூங்காற்றே)
 
ஆ: மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச்செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரிசெய்துப்பின்னாடி  
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப்பேசாமல்
தோற்க்கின்றேன் தோற்க்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும் (பூங்காற்றே)
 
ஆ: அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக்கேட்க
மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப்பேரோ நானே அறிந்திடும்
மலையன் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர்த்தாண்டி ஏறாலம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற நெடுஞ்சாலை விளக்காக  
அனைகின்றேன் எரிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழித்துணையால் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே (என் நெஞ்)