Meow Meow Lyrics - Kandhasaamy Lyrics

F: Miyaav miyaav, Miyaav miyaav, Miyaav miyaav,  
 
F: Ea miyaavu miyaav poonai
ada meesaiyillaap poonai
Ea miyaavu miyaav poonai
ada meesaiyillaap poonai
thirudiththinnap paakkuriyaa thimsukkatta meena
ea miyaav miyaav poonai
milkul theadum poonai
cell phona verattamaaten
ongappaa meala aanai
 
M: One F: Nam idhayam onnu
 
M: Two F: Nam udalthaan irendu  
 
M: Three F: Naam onnaa searndhaa aavOm moonu
 
F: One M: Om paarvai onnu
 
F: Two M: Adhil arththam rendu
 
F: Three M: Adhil sollaththoodum vaarththai moonu (Ea miyaav)
 
F: Paarkkuradhukku, naam pazhasu
vekkaththukku, ada naan pudhusu
mOdhalukku, naan pazhasu
adakkaadhalukku hey naan pudhusu
 
M: One F: Nam meththai onnu
 
M: Two F: Adhil thookkam rendu
 
M: Three F: Adhil niththam veanum yuththam moonu
 
F: One M: One iduppu onnu
 
F: Two M: Adhil uduppu irandu
 
F: Three M: Adhil veanum kadichaththadippu moonu (Ea miyaav)
 
F: Koochaththukku leavukodu
thegaththukku hO nOvukodu
aadaigalai thooravidu
aasaigalai searavidu
 
M: One F: Nam muththam onnu
 
M: Two F: Adhil echchil irendu
 
M: Three F: Andha bOdhaiyil marakkum kaalam moonu
 
F: One M: Un meani onnu
 
F: Two M: Adhil theaneer irandu
 
F: Three M: Enai kottum naaley animoonu  (Ea miyaav)

----------------------------------------------------------------------------------------------------------

பெ: மிய்யாவ் மிய்யாவ், மிய்யாவ் மிய்யாவ், மிய்யாவ் மிய்யாவ்  
 
பெ: ஏ மிய்யாவ் மிய்யாவ் பூணை
அட மீசையில்லாப் பூணை
ஏ மிய்யாவ் மிய்யாவ் பூணை
திருடித்தின்னப் பாக்குறியா திம்சுக்கட்ட மீன
ஏ மிய்யாவ் மிய்யாவ் பூணை
மில்குல் தேடும் பூணை
செல்போன வெறட்டமாட்டேன்
ஒங்கப்பா மேல ஆணை
 
ஆ: ஒன் பெ. நம் இதயம் ஒன்னு
 
ஆ: டு: பெ. நம் உடல்தான் இரெண்டு
 
ஆ: த்ரீ பெ: நாம் ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூனு
 
பெ: ஒன் ஆ. ஓம்பார்வை ஒன்னு
 
பெ: டு: ஆ. அதில் அர்த்தம் இரெண்டு
 
பெ: த்ரீ ஆ. அதில் சொல்லத்தூண்டும் வார்த்தை மூனு (ஏ மிய்யாவ்)
 
பெ: பார்க்கறதுக்கு நான் பழசு
வெக்கத்துக்கு அட நான் புதுசு
மேதலுக்கு நான் பழசு
அடக்காதலுக்கு ஹே நான் புதுசு
 
ஆ: ஒன் பெ. நம் மெத்தை ஒன்னு
 
ஆ: டு: பெ. அதில் தூக்கம் இரெண்டு
 
ஆ: த்ரீ பெ. அதில் நித்தம் வேணும் யுத்தம் மூனு
 
பெ: ஒன் ஆ. ஒன் இடுப்பு ஒன்னு
 
பெ: டு: ஆ. அதில் உடுப்பு இரண்டு
 
பெ: த்ரீ ஆ. அதில் வேணும் கடிச்சத்தடிப்பு மூனு (ஏ மிய்யாவ்)
 
பெ: கூச்சத்துக்கு லீவுவிடு
தேகத்துக்கு ஹோ நோவுகொடு  
ஆடைகளை தூரவிடு
ஆசைகளை சேரவிடு
 
ஆ: ஒன் பெ. நம் முத்தம் ஒன்னு
 
ஆ: டு: பெ. அதில் எச்சில் இரெண்டு
 
ஆ: த்ரீ பெ. அந்த போதையில் மறக்கும் கால் மூனு
 
பெ: ஒன் ஆ. உன் மேனி ஒன்னு
 
பெ: டு: ஆ. அதில் தேனீர் இரெண்டு
 
பெ: த்ரீ ஆ. எனைக் கொட்டும் நாளே அனிமூனு (ஏ மிய்யாவ்)