En Peru Meenakumari Lyrics - Kandhasaamy Lyrics



F: Bambarakkannaaley kaadhal sangadhi sonnaaney
thangachilaiyap pOl vandhu manadhai thavikkavapeney
 
G: Bambarakkannaaley kaadhal
bam bam bambarakkannaaley kaadhal  
bam bam bam bambarakkannaaley kaadhal sangadhi sonnaaley
thangachilaip pOl manadhai thavikkavittaaley
 
F: Hey em pearu meenaakkumaari en ooru kanyaakkumaari
em pearu meenaakkumaari en ooru kanyaakkumaari
pOlaamaa gudhura savvaari, seilaamaa semmakkacheri
naam pattu pattu pattu pattu pattu sundhari
enna thottu thottu thottu thottu thottu neeppullari
em pear pear pear pear pear  
em pear kanyaakkumaari (Bambara)
 
G: Bambara bambarakkannaaley  
kaadhal sangadhi sonnaaley  
bambara bambara bambarakkannaaley
kaadhal sangadhi sonnaaley ley ley ley  
 
F: O...... O...... O...... O...... O......  
kaaikari thOttathula naan kaththiri
angilam maadhathula naan janavari
 
G: Bambarakkannaaley kaadhal  
bam bam bam  
 
F: Odura nadhi yi ni ley naan kaaviri
asaiva saappaattula naan maankari
 
G: Bambarak Bambarak Bambarak Bambarak Bam
 
F: Naan sealakkatti vandhu ninna kannik kanippori
adak kannak kollum azhagikkellaam
em pearu, em pearu, em pearu, em pearu, em pearu (Em pearu)
 
F: HO......m muththakkirikkettula naan senchuri
kattil pandhiyila naan mundhiri
 
G: Bambarakkannaaley kaadhal bam bam bam
 
F: Mogap panjukkulla naan theeppori
kaama soothraavula naam mudhalvari
 
G: Bambarak Bambarak Bambarak Bambarak Bam Bam
 
F: Naan theanaivittu senjuvachen Chennai keasari
naan kannukkulla kaththi vachcha bam balak pOkkiri 
eamper eamper eamper eamper eamper 
(Bambara)

---------------------------------------------------------------------------------------------------------

பெ: பம்பரக்கண்ணாலே காதல் சங்கதிசொன்னானே  
தங்கச்சிலையப்போல் வந்து மனதை தவிக்கவப்பேனே
 
குழு: பம்பரக்கண்ணாலே காதல்
பம்பரம் பம்பரக்கண்ணாலே காதல்
பம் பம் பம் பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப்போல் மனதைத் தவிக்கவிட்டாளே
 
பெ: ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி  
என் ஊரு கன்யாக்குமாரி
ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி  
என் ஊரு கன்யாக்குமார்
போலாமா குதுர சவ்வாரி, செய்யலாமா செம்மக்கச்சேரி
நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சந்தரி
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீப்புல்லரி
ஏம் பேர் பேர் பேர் பேர் பேர் ஏம் பேரு மீனாக்குமாரி
என் ஊரு கன்யாக்குமாரி (பம் பம்)
 
குழு: பம்பர பம்பரக்கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
பம்பர பம்பர பம்பரக்கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே  
 
பெ: ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...............  
காய்கரித் தோட்டத்துல நான் கத்திறி
ஆங்கிலம்மாதத்துல நான் ஜனவரி
 
குழு: ம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம்
 
பெ: ஓடுற நதி யி னி லே நான் காவிரி
அசைவ சாப்பாடுல நான் மான் கரி
 
குழு: பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்
 
பெ: நான் சேலக்கட்டி வந்து நின்ன கண்ணிக் கணிப்பொறி
அடக்கண்ணக் கொள்ளும் அழகிக்கெல்லாம்  
நான் தான் முகவரி
எம்பேரு எம்பேரு எம்பேரு எம்பேரு எம்பேரு (பம்பரக்கண்)
 
பெ: ஹோ.....ம் முத்தக்கிரிக்கெட்டுல நான் செஞ்சுரி
கட்டில் பந்தியில நான் முந்திரி
 
குழு: பம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம்
 
பெ: மோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொரி
காம சூத்ராவுல நாம் முதல் வரி
 
குழு: பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம் பம்
 
பெ: நான் தேனைவிட்டுச் செஞ்சு வச்சேன் சென்னைக் கேசரி
நான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பம் பலப்போக்கிரி
ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி  
என் ஊரு கன்யாக்குமாரி (பம்பரக்கண்)