Minsara Kanna Lyrics - Padaiyappa Lyrics



M: minsaara poove penn poove 
mei theenda vendum 
ennodu vaaraai 
en aasai osai kelaai,
minsaara poove penn poove 
mei theenda vendum 
ennodu vaaraai 
en aasai osai kelaai,
maalaiyil pon maarbinil 
naan thuyil kolla vendum 
kaalaiyil un kankalili 
naan veyil kaayavendum 
sakiye, sakiye, sakiye 
en meesaikum aasaikum 
poosaikum nee vendum...


F: minsaaraa kannaa 
minsaaraa kannaa,
en mannaa 
en aanai kettu 
en pinne vaaraai 
en aasai osai kelaai,
koondhalil vizhum pookkalai 
nee madhiyentha vendum 
naan vidum perumoochile 
nee kulir kaaya vendum,
mathanaa, mathanaa, mathanaa
en poovukkum thevaikkum 
seevaikkum nee vendum...

F: minsaaraa kannaa...


F: oru aanukku yezhuthiya 
ilakkanam unnidathil kanden,
en paathaththil pallikolla 
unakkoru anumathi thanthen,
oru aanukku yezhuthiya 
ilakkanam unnidathil kanden,
en paathaththil pallikolla 
unakkoru anumathi thanthen,
en aadai thaangikolla 
en koonthal yenthikolla 
unakkoru vaaippallava...
naan unda michapaalai 
nee undu vaazhthu vanthaal
motchangal unakkalaavaa...
vaanam vanthu valaikirathey 
vanankida vaa...


M: minsaara poove penn poove 
mei theenda vendum 
ennodu vaaraai 
en aasai osai kelaai...


M: vennilavai thatithati 
seithu vaiththa sirpam ondru kanden,
adan vizhiyil vazhivathu 
amudhamalla vizham endru kanden,
adan nizhalaiyum thoduvathu 
pazhiyendru vilakivitten...
vaan vizhiyaal valai viriththaai 
vanjanai vellathu,
valaikaliye meen sikkalaam 
thanneer endrum sikaathu,
vaa endraal naal varuthillai 
po endraal naan maraivathillai,
idhu nee naan endra potialla 
nee aanaiyitta soodikolla 
aangal yaarum pookkalalla...

F: minsaaraa kannaa,
en mannaa 
en aanai kettu 
en pinne vaaraai 
en aasai osai kelaai...

------------------------------------------------------------------------------------------------

ஆ: மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்,
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்,
மாலையில் பொன் மார்பினில் நான் 
துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் 
வெயில் காய வேண்டும்,
சகியே சகியே சகியே
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் 
நீ வேண்டும்...


பெ: மின்சாரா கண்ணா
மின்சாரா கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா மதனா மதனா
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சாரா கண்ணா...

பெ: ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் 
உன்னிடத்தில் கண்டேன்,
என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு 
அனுமதி தந்தேன்,
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் 
உன்னிடத்தில் கண்டேன்,
என் பாதத்தில் பள்ளிகொள்ள 
உனக்கொரு அனுமதி தந்தேன்,
என் ஆடை தாங்கிக்கொள்ள என் 
கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா,
நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு 
வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா....

ஆ: மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்....


ஆ: வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த 
சிற்பம் ஒன்று கண்டேன்,
அதன் விழியில் வழிவது அமுதமல்ல 
விஷம் என்று கண்டேன்,
அதன் நிழலையும் தொடுவது பழியென்று 
விலகிவிட்டேன் ஆ…
வாள் விழியால் வலை விரித்தாய் 
வஞ்சனை வெல்லாது,
வலைகளியே மீன் சிக்கலாம் தண்ணீர் 
என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை,
போ என்றால் நான் மறைவதில்லை,
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் 
யாரும் பூக்கள் அல்ல....

பெ: மின்சாரா கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்........