Maskaara poattu Lyrics - Salim Lyrics




M: Maskaara poattu mayakkuriye
masthaanee pesi kavukkuriye
 
F: Maskaara poattu mayakkurena
masthaanaa pesi kavukkurenaa
 
M: Ye… madhana moaga rooba sundhari… ri…
en koottanikku neethaan mandhiri…. ri…
 
F: Ye… madhana moaga rooba sandhiraa… raa…
en raaththiriyil pootha sandhiraa… raa….   (Maskaara)
 
M: Ye… shaak adikkudhu shaak adikkudhu shaakku…
 
F: Moochu muttudhu meechu muttudhu nee idichaaladhu
 
M: Ye… kaaththu adikkudhu kaaththu adikkudhu kaaththu…
 
F: Verththu solludhu verthu sottudhu
nee muraippadha paarththu
 
M: Hei nee kadalu kadalu ala thalumbura kadalu
 
F: Nee padagu padagu padagu ala medhakkura padagu
udhadu sugurugu udambu pairu total glamaru
enna paatha yaarum fiver-u (Maskaara)
 
M:Sexi hipla sexi hipla
sokki nikkuren naanu
konjam appula ------ aanaa silippula
seethaannu mene

F:en haat Nightila… half nightla
daavadikkudhu moonu
haai heettai koraikka
sootta thanikka koola A/C naanu

M:thimiru… thimiru… thimiru… un
azhagula thimiru…
nee thaviru… thaviru… thaviru
un thayakkaththai thaviru…

F: Goldu silver diamanu
vadicha silai idhu
unga munnaal onnu alaiyudhu
maskaaraa poattu mayakkuriye….

---------------------------------------------------------------------------------------

ஆ: மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தானி பேசி கவுக்குறியே
 
பெ: மஸ்காரா போட்டு மயக்குறேனா
மஸ்தானா பேசி கவுக்குறேனா 
 
ஆ: ஏ… மதன மோக ரூப சுந்தரி… ரி… 
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி… ரி… 
 
பெ: ஏ… மதன மோக ரூப சந்திரா… ரி… 
என் ராத்திரியில் பூத்த சந்திரா… ரா… (மஸ்காரா)
 
ஆ: ஏ… சாக் அடிக்குது சாக் அடிக்குது சாக்கு… 
 
பெ: மூச்சு முட்டுது மூச்சு முட்டுது நீ இடிச்சாலது
 
ஆ: ஏ… காத்து அடிக்குது காத்து அடிக்குது காத்து…
 
பெ: வேர்த்து சொட்டுது வேர்த்து சொட்டுது
நீ முறைப்பத பார்த்து
 
ஆ: ஹேய் நீ கடலு கடலு கடலு அல தளும்புற கடலு
 
பெ: நீ படகு படகு படகு அல மெதக்குற படகு
உதடு சுகுருகு உடம்பு பைரு போட்டல் கிளாமரு  
என்ன பாத்தா யாரும் பீவரு (மஸ்காரா)
 
ஆ:செக்ஸி ஹிப்ல செக்ஸி ஹிப்ல
சொக்கி நிக்குறேன் நானு
கொஞ்சம் அப்புல… ஆனா சிலிப்புல
சீதா னூரு மேனு

பெ:என் ஹாட் நைட்டில… ஹாப் நைட்டில
டாவடிக்குது மூனு
ஹாய் ஹீட்டை கொறைக்க
சூட்டை தணிக்க கூல் ஏசி நானு

ஆ:திமிரு… திமிரு… திமிரு… உன்  
அழகுல திமிரு…
நீ தவிரு… தவிரு… தவிரு
உன் தயக்கத்தை தவிரு…

பெ:கோல்டு சில்வர் டைம்மனு
வடிச்ச சிலை இது
உங்க முன்னால் ஒண்ணு அலையுது
மஸ்க்காரா போட்டு மயக்குறியே…