Dakku dakku dakkunu Lyrics - Sigaram Thodu Lyrics


M: Dakku dakku dakkunu dakku dakku dakku dakkunu…
vikki vikki kaadhal koovi mookkai thaakkum Coffee aavi
seithi thaalin pakkam thaavi
bath room megam thooral thoovi   (Dakku)
 
Compus-sala meesai mela vattam poatta thosai aagum
tankil saambaar dappil sooda kaaram yerum
sombal poagum (Dakku)
 
M: Strightbeda checkeda ketkum
nenjam sivappa karuppa kuzhappam konjam
Car-a, Bike-a, Train-a, Walk-a naalum ennai  
keattey kenjum (Dakku)
 
Harsil yeri naanum otta Anty
ponnu tata kaatta
trafic illa roadu meley naanum
poaven kaatha poala (Dakku)
 
M: Innaikkum naan Office poai
kaandi karasil jeyicheney
Gift-a vandha Car-il yeri paartty poaneney   (Dakku)
 
Paartti flore-il beauty parthen
Roja neetti Love You sonnen
OK sonna pakkam poanen lip lock
onnu life lock aaney (Dakku)
 
M: Beatsa hartin seetta theachi sathyam
theater screen-a thechu
beachilulla mannai thechi
yekkachakka kaadhal poachu (Dakku)
 
Kalyaanam mudinja pinna
pettaim store-il padipomey
kuzhandhainga udaney pethu selpi idippomey   (Dakku)

-------------------------------------------------------------------------------------------------------

ஆ: டக்கு டக்கு டக்குனு டக்கு டக்கு டக்கு டக்குனு…
விக்கி விக்கி காதல் கூவி மூக்கை தாக்கும் காபி ஆவி
செய்தி தாளின் பக்கம் தாவி
பாத்ரூம் மேகம் தூறல் தூவி (டக்கு)
 
ஆ: காம்பஸாள மீசை மேல வட்டம் போட்டா தோசை ஆகும்
டேங்கில் சாம்பார் டாப்பில் சூடா காரம் ஏறும் சோம்பல்
போகும் (டக்கு)
 
ஆ: ஸ்ட்ரைட்பேடா செக்கேடா கேக்கும்
நெஞ்சம் சிவப்பா கருப்பா குழப்பம் கொஞ்சம்
காரா, பைக்கா, ட்ரெயினா, வாக்கா, நாளும் என்னை
கேட்டே கெஞ்சும் (டக்கு)
 
ஆ: ஹார்ஸில் ஏறி நானும் ஓட்ட ஆண்டி
பொன்னு டாடா காட்ட
ட்ராபிக் இல்லா ரோடு மேலே நானும்
போவேன் காத்த போல (டக்கு)
 
ஆ: இன்னைக்கும் நான் ஆபீஸ் போய்
காண்டி கரஸில் ஜெயிச்சேனே
கிப்ட்டா வந்த காரில் ஏறி பார்ட்டி போனேனே (டக்கு)
 
ஆ: பார்ட்டி ப்ளோரில் ப்யூட்டி பாத்தேன்  
ரோஜா நீட்டி லவ் யூ சொன்னேன்
ஓகே சொன்னா பக்கம் போனேன் லிப் லாக்
ஒன்னு லைப் லாக் ஆனேன்   (டக்கு)
 
ஆ: பீட்ஸா ஹட்டின் சீட்ட தேச்சி சத்யம்
தீயேட்டர் ஸ்க்ரீன் தேச்சு
பீச்சிலுள்ள மண்னை தேச்சி  
யெக்கசெக்க காதல் பேச்சு (டக்கு)
 
ஆ: கல்யாணம் முடிஞ்சு பின்ன
பெட்டைம் ஸ்டோரிஸ் படிப்போமே
குhந்தைங்க உடனே பெத்து செல்பிய் இடிப்போமே (டக்கு)