Anbulla appa Lyrics - Sigaram Thodu Lyrics



M: Anbulla appa appa yaarumey unpoala  
illai man meley….
anbulla appa appa thaayaiyum unnil  
kanden anbaaley  
enakku idhu thevai ulagiley
koduthiduvaai nee mudhaliley
vendaamal tharum dheivam nee thaaney unmeley   (Anbulla)
 
Maadhakanakkey thaayum sumandhu vandhadhu thaan
ivanadhu uyirey
kaalam muzhukka ennai sumandhu kaathu nirkkum
unakku illai nigarey
thoosi ennai thodavum vida maattaai thoalil
ennai sumadhu nadai poattaai
vanthaaye nee en varamaai (Anbulla)
 
Thoazhan ena nee thoalum koduthu
thoalvigalai jeyithida varuvaai
soagam idhayam unnul maraithu
punnagaiye enakku tharuvaai
kan imaiyil ennai nee adakaaththu  
thoongidavum marappaai ennai paarthu
vaazhvaaye nee en nizhalaai (Anbulla)

---------------------------------------------------------------------------------

ஆ: அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல
இல்லை மண் மேலே…
அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே
எனக்கு இது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே (அன்புள்ள)
 
மாதகனக்கே தாயும் சுமந்து வந்தது தான்
இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து காத்து நிற்க்கும்
உனக்கு இல்லை நிகறே
தூசி என்னை தொடவும் விட மாட்டாய் தோளில்
என்னை சுமந்து நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய் (அன்புள்ள)
 
தோழன் என நீ தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெயித்திட வருவாய்
சோகம் இதயம் உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கு தருவாய்
கண் இமையில் என்னை நீ அடைக்காத்து
தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து
வாழ்வாயn நீ என் நிழலாய் (அன்புள்ள)