Yedhedho sila Lyrics - Poriyaalan Lyrics

F: Yedhedho sila yekkangal ennai azhagaai sudugiradhey
yedhedho sila koochangal pudhu vidhamaai thodugiradhey
kaalai vandhaai maalai vandhaai
kanavugalodu iravilum vandhaai
unadhu varugaiyil manadhu tholaiya   (Yedhedho)
 
Veettil irundhaalum veedhiyaiye vizhi paarkkiradhey
nee varuvaai en idhayam paarkkiradhey
unnai pesidavey sugam koodugiradhey
neram poathaadho vizhi kaattida bayamaagiradho   (Yedhedho)
 
Yaarum enna kandaal neeyum ena thondrum
naalum seigiraai maayangalai
pasi endrumey porukkaadhaval
unnai enniye ilaithen
usur enbadhey unadhu anbu thaan ada da   (Yedhedho)

----------------------------------------------------------------------------------------------------------
பெ: ஏதேஏதோ சில ஏக்கங்கள் என்னை அழகாய் சுடுகிறதே
ஏதேஏதோ சில கூச்சங்கள் புது விதமாய் தொடுகிறதே
காலை வந்தாய் மாலை வந்தாய்
கனவுகளோடு இரவிலும் வந்தாய்
உனது வருகையில் மனது தொலைய (ஏதே)
 
வீட்டில் இருந்தாலும் வீதியையே விழி பார்க்கிறதே
நீ வருவாய் என் இதயம் பார்க்கிறதே
உன்னை பேசிடவே சுகம் கூடுகிறதே
நேரம் போததோ விழி காட்டிட பயமாகிறதே (ஏதே)
 
யாரும் என்னை கண்டால் நீயும் என தோன்றும்
நாலும் செய்கிறாய் மாயங்களை
பசி என்றுமே பொறுக்காதவள்
உன்னை என்னியே இளைத்தேன்
உசுர் என்பதே உனது அன்பு தான் அட டா (ஏதே)