Poaraane Poaraane Lyrics - Vaagai Sooda Vaa

F: Poaraane Poaraane kaathoada thoothalum poala
poaraane poarane  
poavaamathaan poaraaney
Poaraane Poaraane kaathoada thoothalum poala
poaraane poarane  
poavaamathaan poaraaney
azhagaal nee nerainja
adadaa bondhukkul puviyapoala  
 
M: Poaraane Poaraane kaathoada thoothalum poala
poaraane poarane  
poavaamathaan poaraaney
Poaraane Poaraane kaathoada thoothalum poala
poaraane poarane  
poavaamathaan poaraaney
 
F: Paruvam thodangi aasavachen
illaadha saamikkum poosa vachen
 
M: Mazhaiyil nanainjaa kaathapoala
manasa neeyum nanaichipputta
 
F: Eerakkolaiya konjam iraval thaayaa
unna manasakkonjam punaya vaayaa
year iranga paarkkum roasakkaaraa
nee thulla vaasankondaa moasakkaaraa
 
M: Ada nallaanguruvi onnu manasa manasa  
siru kannaanguzhiyillaye paarthu sirichaa
chinna chinna korathi ponnu kannumuzhiyathaan  
eechangaayaa amainjiruchi (Poaraaney)
 
M: Enakku nilavaa naanirundhen
kaalula karainji kozhappiputta
 
F: Onnaa paarthu pesayila
rendaam moraiyaai kuthavacha
 
M: Un kaanaang gunapoala un nenappu
seembaalu vaasam poala un sirippu
 
F: Adakkaakkum kozhi poala en thavippu
posukkunnu poothiruchey embozhappu
 
M: Adi manjakezhangu onnu nenaichu nenaichu
thenam manasukkulla vachuppoottikitten
un pinju viral padhicha mannai eduthu naan
thaayathukku poosikkitten (Poaraaley)

-----------------------------------------------------------------------------------------

பெ: போறானே போறானே காத்தோட தூத்தலும்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தலும்போல
போறானே போறானே
போவாமத்தான் போறானே
அழகா நீ நெறைஞ்ச
அடடா பொந்துக்குள் புவியப்போல
 
ஆ: போறாளே போறாளே காத்தோட தூத்தலும்போல
போறாளேபோறாளே
போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தலும்போல
போறாளே போறாளே
போவாமத்தான் போறாளே
 
பெ: பருவம் தொடங்கி ஆச வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூசவச்சேன்
 
ஆ: மழையில் நனைஞ்சா காத்தப்போல
மனச நீயும் நனைச்சிப்புட்ட
 
பெ: ஈரக்கொலையக் கொஞ்சம் இறவல் தாயா
உன்ன மனசக்கொஞ்சம் புனையவாயா
ஏற இறங்கப்பார்க்கும் ரோசக்காரா
நீத்துள்ளவாசங்கொண்டா மோசக்காரா
 
ஆ: அடி நல்லாங்குருவி ஒன்னு மனச மனச  
சிறு கண்ணாங்குழியில்லயே பார்த்து சிரிச்ச
சின்ன சின்ன கொரத்திப்பொண்ணு கண்ணு முழியத்தான்
ஈச்சங்காயா அமைஞ்சிறுச்சி (போறானே)
 
ஆ: எனக்கு நிலவா நானிருந்தேன்
கால்ல கரைஞ்சி கொழப்பிப்புட்ட
 
பெ: ஒன்னா பார்த்து பேசயில
ரெண்டாம் மொறையாய் குத்தவச்ச
 
ஆ: உன் கானாங்குனப்போல உன் நெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
 
பெ: அடக்காக்கும் கோழிப்போல என் தவிப்பு
பொசுக்குன்னுப் பூத்திருச்சே எம்பொழப்பு
 
ஆ: அடி மஞ்சக்கெழங்கு ஒன்னு நெனைச்சு நெனைச்சு
தெனம் மனசுக்குள்ள வச்சுப்பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ணை எடுத்து நான்
தாயத்துக்குப் பூசிக்கிட்டேன்  (போறாளே)