Sara Sara Saara Kathu Lyrics - Vaagai Sooda Vaa Lyrics

F: Sara sara saaral kaathu veesumboadhu
saarappaarthu pesumboadhum
saarappaambu poala nenju saththam poadudhey  
Sara sara saaral kaathu veesumboadhu
saarappaarthu pesumboadhum
saarappaambu poala nenju saththam poadudhey
 
Iththu iththu iththupoana nenja thaikka
oththa paarvai paarthu sellu
moththa soththa ezhudhi thaaren moochey utpadu
Iththu iththu iththupoana nenja thaikka
oththa paarvai paarthu sellu
moththa soththa ezhudhi thaaren moochey utpadu
thaen poaley vaa
ennaiye yaathirai (Sara sara)
 
F: Indha ooru pudikkidhaa engal thanni inikkidhaa
suththi varum kaathula sutteral nadakkudhaa
muttakkozhi pudikkavaa moraippadi samaikkavaa
envaru kadikkaiyil ennai konjam nenaikkavaa
koomanjoaru rusikkavaa
samaikkaiyil konjam rasikkavaa
mdakkathara suvaichi madakkathaan paarkkura
rettadhosa suttuvachi kaaval kaakkuren   (Sara sara)
 
F: Kalli kattu vaasamaa mundhikkulla veesura maattu mani saththamaa manasukkul ketkura
kattavandi Ottura kaiyalavu manasula
kaiyezhuthu poadura kanniponnu
moonu paarkkala ooril endha poovum pookkala
aattukkallu kallula orainjipoagum poonai
thannai vandhu paarthukko thirumbi poariyaa
meenukku yengura kokku nee
koththave theriyala makku nee (Sara sara)

--------------------------------------------------------------------------------------------------------------

பெ: சர சர சாரல் காத்து வீசும்போது
சாரப்பார்த்து பேசும்போதும்
சாரப்பாம்புப்போல நெஞ்சு சத்தம்போடுதே  
சர சர சாரல் காத்து வீசும்போது
சாரப்பார்த்து பேசும்போதும்
சாரப்பாம்புப்போல நெஞ்சு சத்தம்போடுதே  
 
பெ: இத்து இத்து இத்துப்போன நெஞ்சத்தைக்க
ஒத்தப்பார்வை பார்த்துச்செல்லு
மொத்த சொத்த எழுதித்தாறேன் மூச்சே உட்படு
இத்து இத்து இத்துப்போன நெஞ்சத்தைக்க
ஒத்தப்பார்வை பார்த்துச்செல்லு
மொத்த சொத்த எழுதித்தாறேன் மூச்சே உட்படு
தேன் போலே வா
என்னையே யாத்திரை (சர சர)
 
பெ: இந்த ஊரு புடிக்கிதா எங்கள் தண்ணி இனிக்கிதா
சுத்திவரும் காத்துல சுட்டேறல் நடக்குதா
முட்டக்கோழிப் புடிக்கலவா மொறைப்படி சமைக்கவா
என்னவரு கடிக்கையில் என்னைக்கொஞ்சம் நெனைக்கவா
கூமஞ்சோறு ருசிக்கவா
சமச்சக்கையி கொஞ்சம் ரசிக்கவா
மடக்குத்தரச் சுவைச்சி மடக்கத்தான் பார்க்குற
ரெட்ட தோச சுட்டுவச்சி காவல் காக்குறேன் (சர சர)
 
பெ: கல்லைக்கட்டு வாசமா முந்திரிக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தமா மனசுக்குள்ள கேட்குற
கட்டவண்டி ஓட்டுற கையலவு மனசுல
கையெழுத்துப்போடுற கண்ணிப்பொண்ணு மார்புல
மூனு பார்க்கல ஊரில் எந்தப்பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு கல்லுல ஒறைஞ்சிப்போகும் பூணை
தன்னை வந்து பார்த்துக்கோ திரும்பிப்போறியா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ!  
கொத்தவே தெரியல மக்கு நீ! (சர சர)