Oru Cup Acid Lyrics - Kappal Lyrics



\M: Kaadhal thani yaa yam natpu magizh thayam
oru kappu acid eduthu Ice poattu kudippiyaa
nee Transformer mela poayi thala vachu paduppiyaa
aadunnu Dog –aa maattikkittu kasaappu kadaiyila nuzhaiyiriye
kaali kaadhal vandhaal Life-a gaali gaali
rekkai konda vellai yaanai poala
enna seidhathindha kaadhal
poovil sikki konda megam poala
enna seidha thindha kaadhal
kaadhal yen endru nee ennai keattaal
suvaasam en thoazhaney kaatrey vendaamey
kaadhal ondrey poadhaathaa kaali (Kaali kaadhal)
 
M: Oru singam vaaikkul poayil how are you-nnu keappiya nee
Road rolar yethithaan masaaju eduppiyaa
ottrai poatto ticket-aa
pip pip marathukku maattu viyaa (Kaali kaadhal)
 
M: Thaanam endra ondru illai endraal
vaazhkkai endra ondru illai
kaadhal endra ondru illai endraal
thamizh sinimaa illai
raakoazhi koovum kaadhal kondaal
Rojavaai maarumey paagarkaai kondaal
kaadhal kondaal thiththikkumey gaali gaali kaadhal vandhaal
life-a gaali gaali (Oru kappu)

---------------------------------------------------------------------------------------

ஆ: காதல் தனி யா யம் நட்பு மகிழ் தாயம்
ஒரு கப்பு ஆஸிட் எடுத்து ஐஸ் போட்டு குடிப்பியா
நீ டிரான்ஸ்பார்மர் மேல போயி தல வச்சு படுப்பியா
ஆடுன்னு டாக் ஆ மாட்டிக்கிட்டு கசாப்பு கடையில நுழையிரியே
காலி காதல் வந்தால் லைஃப் எ காலி காலி
ரெக்கை கொண்ட வெள்ளை யானை போல
என்ன செய்த திந்த காதல்
பூவில் சிக்கிக் கொண்ட மேகம் போல
என்ன செய்த திந்த காதல்
காதல் ஏன் என்று நீ என்னை கேட்டால்
சுவாசம் என் தோழனே காற்றே வேண்டாமே
காதல் ஒன்றே போதாதா காலி (காலி)
 
ஆ: ஒரு சிங்கம் வாய்க்குள் போயி ஹேள ஆர் யூ ன்னு கேப்பியா நி
ரோட் ரோலர் ஏத்திதான் மஸாஜூ எடுப்பியா
ஒற்றைப் போட்டோ டிக்கெட் ஆ
பிப் பிப் மரத்துக்கு மாட்டு வியா (காலி)
 
ஆ: தானம் என்ற ஒன்று இல்லை என்றால்
வாழ்க்கை என்ற ஒன்று இல்லை
காதல் என்ற ஒன்று இல்லை என்றால்
தமிழ் சினிமா இல்லை
ராக்கோழி கூவும் காதல் கொண்டால்  
ரோஜாவாய் மாறுமே பாகற்க் காய் கொண்டால்
காதல் கொண்டால் தித்திக்குமே காலி காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி (ஒரு கப்பு)