Enna Solla Lyrics - Manam Kothi Paravai Lyrics



M: enna solla yethu solla 
ninnu pochu boomi inga
enna solla yethu solla 
thathithaava thonuthu inga..
otha sollil yaavume azhagagave urumaaruthey
othukittu vaaname puthithaagave 
mazha thooruthey,

G: sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ..
sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ...


F: ippadiye ikkaname sethidavum sammathame

M: vanthaaye ennodu ethanaale sol

F: munjenmame seitha mudive pathil

M: sollum munbu tharisa kedanthene
sonna pinbu velanjene

F: kambanjukku karumba inichene
kappi kallu malarnthene

M: enga ponaalum pogama suthi suthi
unna naai pola suthuthu en puththi..

M: enna solla yethu solla 
ninnu pochu boomi inga..
enna solla yethu solla 
thathithaava thonuthu inga...

G: sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ..
sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ..


M: ichu ichu kannathula kichu kichu ennathula

F: yetheytho yekkangal ennai kolluthey

M: un kannu sonnaalum adam pannuthey

F: unna paththi ennaku theriyaatha,
sokka vechu enna eerpaa,

M: thannikulla methakkum padagaanen
eppa pulla kara serppa..

F: unna kannalam seiyumpothu kattikittu
pulla peppene pogatha vittu...

G: sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ..
sakki sakki sakki sakki sakki..
sakki sakki sakki sahile ...

------------------------------------------------------------------------------------------

ஆ: என்ன சொல்ல ஏது சொல்ல
நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல 
தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழை தூறுதே...

குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே...(2) 

பெ: இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே

ஆ: வந்தாயே என்னோடு எதனாலே சொல்

பெ: முன்ஜென்மமே செய்த முடிவே பதில்

ஆ: சொல்லும் முன்பு தரிசா கெடந்தேனே,
சொன்ன பின்பு வெளஞ்சேனே

பெ: கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே 
கப்பி கல்லு மலர்ந்தேனே

ஆ: எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி
உன்ன நாய் போல சுத்துது என் புத்தி....

என்ன சொல்ல...

குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே...(2) 


ஆ; இச்சு இச்சு கன்ணதுல கிச்சு கிச்சு என்னத்துல,

பெ: ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கொள்ளுதே,

ஆ: உன் கண்ணு சொன்னாலும் அடம் பண்ணுதே 

பெ: உண்ண பத்தி எனக்கு தெரியாதா
சொக்க வெச்சு என ஈர்ப்ப,

ஆ: தன்ணீக்குள்ள மெதக்கும் படகானேன்
எப்ப புள்ள கர சேப்ப....

பெ: உண்ண கண்னாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு
புள்ள பெப்பேனே போகாத விட்டு.....

குழு: சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி 
சக்கி சக்கி சக்கி சாஹிலே...(2)