Dang Dang Lyrics - Manam Kothi Paravai Lyrics



F: Dang dang diga diga dang dang (2)

M: Dang dang diga diga dang dang (2)

M: aiyayyo vaadi pulla aal illa veettukulla
aiyayyo vaadi pulla aal illa veettukulla
vechikka enna vaazha vazhukkatha paasi pola
vechikka enna vaazha vazhukkaatha paasi pola

F: dang dang diga diga dang dang
dang dang diga diga dang dang...

F: aiyayyo aagaathunga adhu mattum venaamunga
aiyayyo aagaathunga adhu mattum venaamunga
ennaikku thannimela ethukkaatha aasa ponga
ennaikku thanni mela ethukkaatha aasa ponga

M: dang dang diga diga dang dang
dang dang diga diga dang dang

F: aarunna kaaveriyaam anbunna aiya neeyaam 
aarunna kaaveriyaam anbunna aiya neeyaam
oorunna tanjavoru un pola inge yaaru

M: kuthunna tappanguthu kummunna un pola
muthunna aani muthu moodatha enna paathu

F: javvunna javvu mittaai jangunnu thullaatha nee
lovvunna enna sollu raavaga summa nillu

M: aiyo nee poriyedi alwavum thaariyedi...

Dang dang ....

M: aachinna manorama pechunna paappaiya thaan
aachinna manoramma pechunna paappaiya thaan
moochunna neeye thandi muzhusa nee poyen theendi

F: oorunna vekka pooru veenaaga akka poru
thaarunna vaazha thaaru tharuvene mutham nooru

M: hey kattunna unna mattum illenna sanniyaasam
vettunna thundu rendu velagaatha ennak kandu

F: yengaathey enga poven eppo naan amma aaven....

Dang dang ....

--------------------------------------------------------------------------------------------

பெ: டங் டங் டிகடிக டங் டங்(2)

ஆ: டங் டங் டிகடிக டங் டங்(2)

ஆ: அய்யய்யோ வாடி புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ளே
வெச்சிக்கோ என்ன வாழ வழுக்காத பாசி போல

பெ: டங் டங் டிகடிக டங் டங் 
டங் டங் டிகடிக டங் டங்

பெ: அய்யய்யோ ஆகாதுங்க அதுமட்டும் வேணாமுங்க(2)
எண்ணைக்கு தண்ணி மேலே இருக்காதா ஆச போங்க

ஆ: டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங்

பெ: ஆறுன்னா காவேரியா அன்புன்னா அய்யா நீயா(2)
ஊருன்னா தஞ்சாவூரு உன் போல இங்கு யாரு

ஆ: குத்துண்ணா டப்பாங்குத்து கும்முன்னா உன்ன போல
முத்துன்னா ஆணி முத்து மூடாத என்னைப் பார்த்து

பெ: ஜவ்வுன்னா ஜவ்வுமிட்டாய் ஐந்துன்னா துள்ளாத நீ
லவ்வுன்னா என்னைச்சொல்லு ராவாக சும்மா நில்லு

ஆ: அய்யோ நீ போறியேடி அல்வாவும் தாரியேடி.....

பெ; டங் டங் டிகடிக டங் டங்
டங் டங் டிகடிக டங் டங் 

ஆ: ஆச்சின்னா மனோரமா பேச்சுன்னா பாப்பையா தான்
ஆச்சின்னா மனோரமா பேச்சுன்னா பாப்பையா தான் 
மூச்சுன்னா நீயே தண்டி முழுசா நீ போயேன் தீண்டி 

பெ: ஊருன்னா வெக்க பூரு வீணாக அக்க போரு
தாருன்னா வாழ தாறு தருவேனே முத்தம் நூறு 

ஆ: ஹே கட்டுன்னா உன்ன மட்டும் இல்லேன்னா சந்நியாசம் 
வெட்டுன்னா துண்டு ரெண்டு வெலகாத என்னக் கண்டு 

பெ: ஏங்காதே எங்க போவேன் எப்போ நான் அம்மா ஆவேன்...

டங் டங் ....