Poi Varava Lyrics - Thuppakki Lyrics


M: Mella vidaikodu vidaikodu manamey
indha ninaivugal ninaivugal ganamey
thaaimanney selgindrom thooram thooram
ingu uravugal pirivugal varudhey
sila azhagiya vazhigalum tharudhey
poagindrom poagindrom thooram thooram
enai vittu chellum uravugaley
uyir thottu sellum unarvugaley poaivaravaa….
nanban mugam nenjil nadandhu poagum
kaadhal thendral kooda kadandhu poagum
ippayanathil pon ninaivugal nenjadakkumey
kaadu malai sella thuvangum poadhum
nenjil sondhangalin ninaivu moadhum
kaikkuzhandhaiyai anaikkavey mei thudikkumey
aayiram aayiram enna alaigal alaigal
alaigal nenjodu aayinum gnaabagam
uyir thudippaai thudikkum engal
mannoadu poaivaravaa
engey magan endru evarum ketka
raanuvathil ena thaayum solla
aththarunam poal porpadhangal kai kidaikkumaa
naattirkey endrey thannai koduththa veeram
aadai mattum vandhu veedu serum
apperumai poal ivvulagiley
veru irukkuma dhesamey… dhesamey
en uyirin uyirin uyirin thavamaagum
poariley kaayamey en udalin
udalin varamaagum poaivaravaa (Mella)

-----------------------------------------------------------------------------------

ஆ: à®®ெல்ல விடைகொடு விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கணமே
தாய்மண்ணே செல்கின்à®±ோà®®் தூà®°à®®் தூà®°à®®்
இங்கு உறவுகள் பிà®°ிவுகள் வருதே
சில அழகிய வழிகளுà®®் தருதே
போகின்à®±ோà®®் போகின்à®±ோà®®் தூà®°à®®் தூà®°à®®்
எனை விட்டுச் செல்லுà®®் உறவுகளே
உயிà®°் தொட்டுச் செல்லுà®®் உணர்வுகளே போய்வரவா??
நண்பன் à®®ுகம் நெஞ்சில் நடந்து போகுà®®்
காதல் தென்றல் கூட கடந்து போகுà®®்
இப்பயணத்தில் பொன் நினைவுள் நெஞ்சடைக்குà®®ே
காடு மலை செல்ல துவங்குà®®் போதுà®®்  
நெஞ்சில் சொந்தங்களின் நினைவு à®®ோதுà®®்
கைக்குhந்தையை அனைக்கவே à®®ெய் துடிக்குà®®ே
ஆயிà®°à®®் ஆயிà®°à®®் எண்ண அலைகள் அலைகள்
அலைகள் நெஞ்சோடு ஆயினுà®®் ஞாபகம்
உயிà®°் துடிப்பாய் துடிக்குà®®் எங்கள்
மண்ணோடு போய்வரவா
எங்கே மகன் என்à®±ு எவருà®®் கேட்க
à®°ாணுவத்தில் என தாயுà®®் சொல்ல
அத்தருணம் போல் பொà®±்பதக்கங்கள் கை கிடைக்குà®®ா
நாட்டிà®±்கே என்à®±ே தன்னை கொடுத்த வீà®°à®®்
ஆடை மட்டுà®®் வந்து வீடு சேà®°ுà®®்
அப்பெà®°ுà®®ை போல் இவ்வுலகிலே
வேà®±ு இருக்குà®®ா தேசமே?. சூதசமே
என் உயிà®°ின் உயிà®°ின் உயிà®°ின் தவமாகுà®®்
போà®°ிலே காயமே என் உடலின்
உடலின் வரமாகுà®®் போய்வரவா (à®®ெல்ல விடை)