Vennilavai tharaiyil Lyrics - Thuppakki Lyrics



G: Thu masthu kalandha piyaaraa yaarappaa….
lo Ogaitheri lo Ogaitheritheri vaarey vaarey vaa…
dhil thuleja leja leja raa…..
karaajaa aajaa aajaa aajaaraa……
 
M: Vannilavai tharaiyil noakkittaa
oru sirippil idhayam pariththaa
nee enadhu kanavil varavey
ezhaamal irukkindren
un swaasam uyirai thodavey
vidaamal pidikkiren
 
F: Vennilavai vizhiyil pidithaai
oru sirippil idhayam parithaai
nee enadhu kanavil varuvey ezhaamal irukkireye
un swaasam uyirai thodavey
vidaamal pidikkiren
 
G: Thu masthu kalandha piyaaraa yaarappaa….
lo Ogaitheri lo Ogaitheritheri vaarey vaarey vaa…
dhil thuleja leja leja raa…..
karaajaa aajaa aajaa aajaaraa……
 
M: Azhagey neeyo boogambam thaanaa
arugey neeyo boogambam thaanaa
arugey vandhaal poo kambam thaanaa
 
F: Theeyaa neeraa theeraadhaa mayakkam
theeyum neerum pennulley irukkum
anaithida erindhidum pen
thegam adhisayam (Vennilavai)
 
F: Oru naal kannil nee vadhu serndhaai
marunaal ennai kandeney pudhithaai
vizhigal meenaai thoondilgal enben  
vizhundhen penney aanandham konden
nilavaram kalavaram nenjodu
mazhai varum (Vennilavai)

-------------------------------------------------------------------------------------------------

குழு: து மஸ்து கலந்த பியாரா யாரப்பா??
லோஓகைதெறி லோஓகைதெறிதெறி வாரே வாரேவா??
தில் துலேஜா லேஜா லேதுஜா ரா??
கராஜா ஆஜா ஆஜா ஆஜாரா??
 
ஆ: வெண்ணிலவை தரையில் நோக்கிட்டா
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தா  
நீ எனது கனவில் வரவே
ஏhhமல் இருக்கின்றேன்
உன் சுவாசம் உயிரை தொடவே
விடாமல் பிடிக்கிறேன்
 
பெ: வெண்ணிலவை விழியில் பிடித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வருவே எழாமல் இருக்கிறியே
உன் சுவாசம் உயிரை தொடவே
விடாமல் பிடிக்கிறேன்
 
குழு: து மஸ்து கலந்த பியாரா யாரப்பா?
லோஓகைதெறி லோஓகைதெறி வாரே வாரேவா??
துலேஜா லேஜா லேஜா ரா??
கராஜா ஆஜா ஆஜா ஆஜாரே??
 
ஆ: அழகே நீயோ பூகம்பம் தானா
அருகே வந்தால் பூ கம்பம் தானா
 
பெ: தீயா நீரா தீராத மயக்கம்
தீயும் நீயரும் பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எரிந்திடும் பெண்
தேகம் அதிசயம் (வெண்ணி)
 
பெ: ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
விழிகள் மீனாய் தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம் நெஞ்சோடு
மழை வரும் (வெண்ணி)