Hasili Fisili Lyrics - Aadhavan Lyrics



M: Anbey unnaal manam G: Bresing
adadaa kaadhal endrum G: Mesing
Excuse me lymitell you G: Samething
nee sirithaal I Phone tring tring
pesum ambu en mael G: Paaya
kaadhal vandhu ennai G: Aala
varuvaayO enai G: Kaappaatra
vandhaal madi saaiven G: Vaazha
 
M: Hasili busili en Rosaavali
un sirippilum sirippilum kadhagali
en ilamaiyum ilamaiyum paniththuli
kudhugali..............
enakkum unakkum idaiveli
nee iravilum iravilum imaivasi
ean pagalilum pagalilum naduvisi
anjanaa anjanaa konjinaa then thaanaa
en kanaa hO hO en kanaa
endrumey nee thaanaa (Hasili)
 
M: Urasaamal alasaamal
uyirOdu oorudhu aasai
adangaamal kidangaamal irundhaal thaan Oindhidum Osai
iru vizhiye eadhu kadai
uankkidhu thaan eedu inai
un idaiyO oosi munai
udaindhidumO seru enai
 
F: Ean ennai theendunaai veppamaai
naan unakku pookkalin uppumaa
viralil ulla then uppumaa
nee konjam thindraai konjik kondraai (Hasili)
  (Anbey)
 
F: UyirOdu uyirOdu enai kolla nerungugiraaye
viralOdu viral serththu idhazhukkul nerungugiraaye
yaarithazhin yaaridhazhO
verththuvidum veenpuzhalO
uchchi mudhal paadham varai
eththanaiyO viththaigalO
 
M: Nee puliyum maanum konda jaadhiyaa
un azhagin meedhithaan boomiyaa
nee muththa theeyaa meththai theeyaa......... (Hasili)

--------------------------------------------------------------------------------------------------------

ஆ: அன்பே உன்னால் மனம் குழு. ப்ரேசிஸ்
அடடா காதல் என்றும் குழு. மேசிஸ்
எக்ஸ்க்யூஸ்மி லிமிட்டெல்யூ குழு. சம்திங்
நீ சிரித்தால் ஜஃபோன் ட்ரிங் ட்ரிங்  
பேசும் அம்பு என் மேல் குழு. பாய
காதல் வந்து என்னை குழு. ஆள
வருவாயோ எனை குழு. காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் குழு. வாழ
 
ஆ: ஹசிலி ஃபுசிலி என் ரோசாவலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகளி..........
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுவிசி
அஞ்சனா அஞ்சனா கொஞ்சினா தேன் தானா
என் கா ஹோ ஹோ என் கனா
என்றுமே நீ தானா (ஹசிலி)
 
ஆ: உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊருது ஆசை
அடங்காமல் கிடங்காமல் இருந்தால் தான் ஓய்ந்திடும் ஓசை
இருவிழியே ஏது கடை
உனக்கிதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை
 
பெ: ஏன் என்னைத்தீண்டினாய் வெப்பமாய்
நான் உனக்குப் பூக்களின் உப்புமா
விரலில் உள்ள தேன் உப்புமா
நீ கொஞ்சம் தின்றாய்க் கொஞ்சிக்கொன்றாய் (ஹசிலி)
 
பெ: உயிரோடு உயிரோடு எனைக் கொல்ல நெறுங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த் இதழுக்குள் நெறுங்குகிறாயே
யாரிதழின் யாரிதழோ
வேர்த்துவிடும் வீண் புழலோ
உச்சி முதல் பாதம் வரை
எத்தனையோ வித்தைகளோ
 
ஆ: நீ ஆடைபாதியாய் பாதியா
நீ புவியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் புமியா
நீ முத்தத்தீயா மெத்தைத்தீயா.........(ஹசிலி)