Ullaara poondhuppaaru Lyrics - Baanaakaathadi Lyrics

F: Ullaara poondhuppaaru uyarvaana kannitheru
aadaadha aattam poada avathaaram senjathaaru
poadaadha vaesham poattu
pudhusaaga vandhadhaaru  
ellaarum solluvaanga ennoada nallapperu
kattaaya kalvithaan kandippaakkettukko
ketta naan taimuthaan enakkilla paarththukko
koottatha serththukkoottu  
kuraiyaama kootti aadu
medaikku vandhu neeyaadu
raa raa nainaa raa un raagu dhevaa
raa nainaa oo ooraengudhey  
raa raa nainaa raa un raagu dhevaa
raa nainaa oo ooraengudhey (Ullaara)
 
F: Aambalaikku ponnu idhu aadavar sattam
aasavenum maaththu adhu avan avan ishtam
poovirinjaboadhey pala vandumoikkattum
ponnu sirichaaley pala kannu poikkattum
mandhiram thandhiram engal thaalamum
indhiran sandhiran inga adangum
raa raa nainaa raa un raagu dhevaa
raa nainaa oo ooraengudhey  
 
F: HO.... hO... hO.... ye ye
aadai alangaaram adhu yaarukkazhagu
moodi maraichaalum idhu muzhukka mezhugu
yezhu jenmam kaettu nee yen porakkanum
irukkuradha muzhusaa nee anubavikkanum
laabamO nashttamO onnum illa
raathiri nerathil kashtam illa  
raa raa nainaa raa un raagu dhevaa
raa nainaa oo ooraengudhey  
raa raa nainaa raa un raagu dhevaa
raa nainaa oo ooraengudhey (Ullaara)

------------------------------------------------------------------------------------------

பெ: உள்ளாரப் பூந்துப்பாரு உயர்வானக் கன்னித்தேரு
ஆடாத ஆட்டம் போட அவதாரம் செஞ்சதாரு
போடாத வேஷம் போட்டு புதுசாக வந்ததாரு
எல்லாரும் சொல்லுவாங்க என்னோட நல்லப்பேரு
கட்டாயக் கல்விதான் கண்டிப்பாக்கேட்டுக்கோ
கெட்ட நான் டைமுதான் எனக்கில்லப் பார்த்துக்கோ
கூட்டத்த சோர்த்துக்கூடடு
குறையாமக் கூடடி ஆடு
மேடைக்கு வந்து நீயாடு
ரா ரா நைனா ரா உன் ராகு தேவா
ரா நைனா ஊ ஊரேங்குதே  
ரா ரா நைனா ரா உன் ராகு தேவா
ரா நைனா ஊ ஊரேங்குதே (உள்ளார)
 
பெ: ஆம்பளைக்குப் பொண்ணு இது ஆண்டவர் சட்டம்
ஆளவேணும் மாத்து அது அவன் அவன் இஷ்டம்
பூ விரிஞ்சப்போதே பல வண்டு மொய்கட்டும்
பொண்ணு சிரிச்சாலே பல கண்ணு பொய்க்கட்டும்
மந்திரம் தந்திரம் எங்கள் தாளமும்
இந்திரன் சந்திரன் இங்க அடங்கும்
ரா ரா நைனா ரா உன் ராகு தேவா
ரா நைனா ஊ ஊரேங்குதே  
ரா ரா நைனா ரா உன் ராகு தேவா
ரா நைனா ஊ ஊரேங்குதே  
 
 
பெ: ஹோ.. ஹோ.. ஹோ.. யே யே
ஆடை அலங்காரம் அது யாருக்கழகு
மூடி மறைச்சாலும் இது முழுக்க மெழுகு
ஏழு ஜென்மம் கேட்டு நீ ஏன் பொறக்கனும்
இருக்குறத முழுசா நீ அனுபவிக்கனும்  
லாபமோ நஷ்டமோ ஒன்னும் இல்ல
இராத்திரி நேரத்தில் கஷ்டம் இல்ல  
ரா ரா நைனா ரா உன் ராகு தேவா
ரா நைனா ஊ ஊரேங்குதே  
ரா ரா நைனா ரா உன் ராகு தேவா
ரா நைனா ஊ ஊரேங்குதே (உள்ளார)