Thaakkuthe Kann Thaakkuthe Lyrics - Baanaa Kaathadi Lyrics

M: Thaakkudhey kan thaakkudhey  
kan thookkudhey poo pooththadhey
poothadhai naan paarththadhai  
poongaatradhu kaikoarthadhey
koarthadhai poo yetradhey than vaarthaiyil thaen vaarthadhey
vaarthaiyil naan paarvaiyil thaan vaaikkalaam
Or vaazhkkaiye
yaaroadu yaarendru yaarthaan solvaaro   (Thaakkudhey)
 
M: Paarthabozhudhey poosalthaan
poaga poaga yesalthaan
poosal theerndhu yesal theerndhu indru heppy
paettai mozhthaan nam mozhi
koattai mozhithaan pen mozhi
ondrukkondru orkkout aachey
vangakkadalin Orathil veiyil thaanda neram paarthu
naesam pooththu pesudhey yedho yedho thaan   (Thaakkudhey)
 
M: Sellil enavum chattingthaan
coffee shoppil meetting thaan
aanaboadhum aasai nenjil poothadhey
panjum neruppum pakkam thaan
patruthaaval nirkkum thaan
boomiyin mael ivargalai poal paarthadhillai
theendum viralgal theendalaam
theendumbozhudhum thooimaikkaakkum
thoazhamaikku saatchiye vaanam boomithaan   (Thaakkudhey)

---------------------------------------------------------------------------------------------------------

ஆ: தாக்குதே கண் தாக்குதே கண் தூக்குதே பூப்பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததை பூங்காற்றது கைக்கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்றதே  
தன் வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில் நான் பார்வையில்தான் பாய்க்கலாம்
ஓர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று யார்தான் சொல்வாரோ   (தாக்குதே)
 
ஆ: பார்த்த பொழுதே பூசல்தான்  
போகப்போக ஏசல்தான்
பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து இன்று ஹேப்பி
பேட்டை மொழிதான் நம்மொழி
கோட்டை மொழிதான் பெண்மொழி
ஒன்றுக்கொன்று ஒர்க்கவ்ட் ஆச்சே
வங்கக்கடலின் ஓரத்தில் வெய்யில் தாண்ட நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே ஏதோ ஏதோ தான்   (தாக்குதே)
 
ஆ: செல்லில் எனவும் சாட்டிங்தான்
காபி சாப்பில் மீட்டிங் தான் 
ஆனப்போதும் ஆசை நெஞ்சில் பூத்ததே
பஞ்சும் நெறுப்பும் பக்கம்தான்
பற்றுத்தாவல் நிற்க்கும் தான்  
பூமியின்மேல் இவர்களைப் போல் பார்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம்
தீண்டும் பொழுதும் தூய்மைக்காக்கும்
தோழமைக்கு சாட்சியே வானம் பூமிதான் (தாக்குதே)