Oru paithiyam pidikkidhu Lyrics - Baanaa Kaathadi Lyrics


M: Oru paithiyam pidikkidhu penney penney
adhan vaiththiyam unnidam kanne kanney
sirippillai naan thavazhuven
thudiththeney en ullam sollumey
kaadhal baaram sumandheney

vali irundhum sugamaaai unarndheney (Orupaith)
 
M: Enaithedi nee vandhaai adhai thandha pinnaalum
enaiththedi vaiththaayadi adhai thandha pinnaalum
enaiththeda vaithaayadi
edhikaalam nigazhkaalam ellaamey nee endru
sollaamal thavithenadi
kelvithaaloadu un munney naan nirka
kaadhal thervum illai hO hO
thoalvi illaamal un nenjai naan vella
valigal ingaa illai
varuven varuven oru vaarthai solla
vazhiyil ye naan vilagichella
mounangal poaley oru mozhi yedhadi  
 
M: Nee endhan veettukkul
naan vaazhum setrukkul poovaaga poothaayadi
en inbam en thunbam ennaalum ilaippaara
thoal saaya vandhaayadi
endhan vazhi sella puriyaamal naan nirka
edhiril uruguvadhen O....
ennai naaraakki en vaazhvai neeraakki
meettu thandhaai ennai
oru naal oru naal unaikkannil kanden
marunaal marunaal en nenjil kanden
unakkaaga uyiroadu vaazhndhenadi (Orupaith) 

-------------------------------------------------------------------------------------------

ஆ: ஒரு பைத்தியம் பிடிக்கிதுப் பெண்ணேப் பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிடம் கண்ணேக் கண்ணே
சிறுப்பிள்ளை நான் தவழுவேன்
துடித்தேனே என் உள்ளம் சொல்லுமே
காதல் பாரம் சுமந்தேனே
வலி இருந்தும் சுகமாய் உணர்ந்தேனே (பைத்தியம்)
 
ஆ: எனைத்தேடி நீ வந்தாய் அதைத்தந்தப் பின்னாலும்
எனைத்தேட வைத்தாயடி அதைத்தந்தப் பின்னாலும்
எனைத்தேட வைத்தாயடி
எதிர் காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று
சொல்லாமல் தவித்தேனடி
கேள்வித்தாளோடு உன் முன்னே நான் நிற்க
காதல் தேர்வும் இல்லை ஹோ ஹோ
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல
வலிகள் இங்கா இல்லை
வருவேன் வருவேன் ஒரு வார்த்தை சொல்ல
வழியில் ஏ நான் விலகிச்செல்ல
மௌனங்கள் போலே ஒரு மொழி ஏதடி  
 
ஆ: நீ எந்தன் வீட்டுக்குள்  
நான் வாழும் சேற்றுக்குள்
பூவாகப் பூத்தாயடி
என் இன்பம் என் துன்பம் எந்நாளும் இலைப்பாற
தோல் சாய வந்தாயடி
எந்தன் வழி செல்லப்புரியாமல் நான் நிற்க
எதிரில் உருகுவதேன் ஓ...
என்னை நாராக்கி என் வாழ்வை நீராக்கி
மீட்டுத்தந்தாய் என்னை
ஒரு நாள் ஒரு நாள் உனைக்கண்ணில் கண்டேன்
மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி (பைத்தியம்)