Muththaaduthey Lyrics - Nallavanukku Nallavan Lyrics




M: Muththaaduthey muththaduthey raagam 
piththanathey piththanathey degam 
poovaai neeyum paarvai veesu 
anbe neeyum kannaal pesu,

F: kani idhazh muththaaduthey 
muththaaduthey raagam,
piththaanathey piththaanathey degam 
poovaai neeyum paarvai veesu 
anbe neeyum kannaal paesu,

M: kani idhazh muththaaduthey 
muththaaduthey raagam...



M: paavai un meni kaadhal veenai 
kaalai en kaigal meetum velai, 

F: ennenna raagangal nee meetuvaai 
adhil ennenna vannangal nee kaatuvaai,

M: yethetho raagangal naan paadalaam 
adhu thaangaamal un meni poraadalaam,

F: santhosam thaangaamal thallaadum nerathil 
en meni saayamal nee thaangalaam anbe,
lalallaa,

M: muththaaduthey muththaaduthey raagam 

F:piththaanathey piththaanathey degam...



F: degam thanneril neenthum pothu 
nenjil yethetho inbam nooru, 

M: meen pola naan maari vilayadavaa 
alai neer pola un meethu naan mothavaa,

F: en meni nogamal vilayadalaam 
intha idayodu thaalangal nee podalaam,

M: thaalangal naan poda naanangal paranthoda 
degangal ilaipaara idam thedalaam amuthey,
rapa rapapaa,

F: muththaduthey muththaaduthey raagam 
piththaanathey piththaanathey degam,

M: poovaai neeyum paarvai veesu 
anbe neeyum kannaal pesu, 

Both: kani idhazh muththaaduthey 
muththaaduthey raagam...

-------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு,

பெ: கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு,

ஆ: கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்....


ஆ: பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை,

பெ: என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்,

ஆ: ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்,

பெ: சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம்
அன்பே… லால்ல லா லா லா

ஆ: முத்தாடுதே முத்தாடுதே ராகம்

பெ: பித்தானதே பித்தானதே தேகம்....


பெ: தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு,

ஆ: மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா,

பெ: என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்,

ஆ: தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம்
அமுதே… ராப்ப பா பா பா

பெ: முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்,

ஆ: பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

இருவரும்: கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்....