Antarctica Lyrics -Thuppakki Lyrics


M: Andaartica venpaniyiley
yen sarukkudhu nenjam
nee pen ena pen thaasana
yen kuzhambudhu konjam
ye… nisaa nisaa nisaa O… nisaa nisaa nisaa
adi penney en mandhu engey  
redaan vilakkamaa
adi en kaadhal aalu enna sooda nakakkumaa

M:  pazhuthadaindhidum karuvigal
sigai ezhudhidum avalidam
adhil ilakkanam asaivadhai paarppen
aval uruvaththu kuviyalil
malai sarivugal thoarpadhaa
vizhum aruvigal azhuvadhai paarppen
aval mele veyyil vilunthaal
nilaveliyaai maari pogum
aval asaindhaal andha aasai
melum isai pirakkum  (Andartica)
 
M:  Thadathadavena raanuvam
mudumudumudu saalaiyaa adhinul nuzhaindhaayadi enni
iru vizhigal thullida
padapadavena vedikkiraai irutharam thudithaayadi kannil
unai poaley oru pennai
marandheno enni enni vaazhndhen
nee kidaithaai en thesam poaley
unnai nesippen (Andaartica)
 
--------------------------------------------------------------------------------------
ஆ: அண்டார்டிகா வெண்பனியிலே
ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பெண் என பெண் தாசனா
ஏன் குழம்புது கொஞ்சம்
ஏ?.. நிசா நிசா நிசா ஓ?? நிசா நிசா நிசா
அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடான் விளக்கமா
அடி என் காதல் ஆளு என்ன சூட நடக்குமா

ஆ: பழுதடைந்திடும் கருவிகள்
சிகை எழுதிடும் அவளிடம்
அதில் இலக்கணம் அசைவதை பார்ப்பேன்
அவள் உருவத்து குவியலில்
மலை சரிவுகள் தோற்பதா
விழும் அருவிகள் அழுவதை பார்ப்பேன்
அவள் மேலே வெயில் விழுந்தால்
நிலவொளியாய் மாறிப்போகும்
அவள் அசைந்தால் அந்த ஆசை
மேலும் இசை பிறக்கும் (அண்டார்டிகா)
 
ஆ: தடதடவென ராணுவம்
முடு முடு முடு சாலையா அதினுள் நுழைந்தாயடி என்னில்
இரு விழிகளும் துள்ளிட
படபடவென வெடிக்கிறாய் இருதரம் துடித்தாயடி கண்ணில்
உனைப் போலே ஒரு பெண்ணை
மறந்தேனோ என்று எண்ணி வாழ்ந்தேன்
நீ கிடைத்தாய் என் தேசம் போலே
உன்னை நேசிப்பேன் (அண்டார்டிகா)