Aadugira maatta aadi karadaa Lyrics - Kullanari Koottam Lyrics


M: Aa.. vaakki taakki vachikinu
kaakki nammalaiye paarkkudhadaa
baakki nerathula giraakki pannaama paarungadaa
aattam poadungadaa
 
M: leylley leylley leylley leylley leylley
leylley leylley leylley leylley leyththu
 
M: A... appadiyaa ippo naan onnu kaththttaa
 
M: A... labukku labukku labaailabukku  
labaai labuku balaasa ballaasa balaasa  
 
F: A... onniyum burial maamu
 
M: A... appoa puriyira maari paadu
 
M: Aadugira maatta aadi karadaa
paadugira maatta paadi karakkunundaa
 
M: Kullakkathirikkaayi adidaa Teaya
unnudaiya settai thaangalaiyedaa
aa... ududaa ravusu idhuvaa peruse
nanbaa Love-vu jeyikkanundaa
thaniyaa irundhoam aniyaa serndhum
analaai inimey udhavidalaam
nanbargal illaam poanaalum aagaadaa ha
 
G: Jingchaak jingchaak sanjak sanjak  
Jingchaak jingchaak sanjak sanjak
 
M: Hei namma madharaadiya keluppaa
hei indhaa indhaa indhaa indhaa
indhaa indhaa indhaa indhaa
 
G: Ngoiyaalo ngoiyaalo
 
M: Kandavudan kaadhal panninathaal thaan
namma nammudaiya natpu adhuthaaney poo
kaakkichatta poada poada naama bandham
natpukku naam kaiyilaganum
vaazhvin alavai alandhaaren
hei natpin aazham alandhaaraa raa raa
ingey naamum inaivoam endru  
kadavul nammai padaithaaraa (Jingchaak)
 
M: Hey Thanjavuru adiya ketkuriyaa  
kaththurenlla nallaa yeththi atria
aa aa aa adraa adraa adhethaan  
dommeellu dommeellu
 
M: Veeraththathaandi inga jeyichaa
ammaniya nenaichaa vetrigal varudhu
veerangal endru inimel illa
appadiye vandhaa yendum maamu
kaadhal valaiyil sikkiya maamu  
kaadhal thuraiyil nuzhaivaayaa
thirumanamaagi manaivi vandhaa  
engala nenachippaarpiyaa
oru naalil pala naaley paarthoamey idhu poadhundaa (Jingchaak)

-------------------------------------------------------------------------------------------------------------

ஆ: அ.. வாக்கிடாக்கி வச்சிகினு
காக்கி நம்மலையேப் பார்க்குதடா
பாக்கி நேரத்துல கிராக்கிப்பன்னாம பாருங்கடா
ஆட்டம் போடுங்கடா
 
ஆ: லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே
லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேத்து
 
ஆ: ஆ. அப்படியா இப்போ நான் ஒன்னு கத்துட்டா
 
ஆ: அ. லபுக்கு லபுக்கு லபாய் லபுக்கு  
லபாய் லபுக்கு பலாச பலாச பலாச
 
பெ: அ. ஒன்னியும் புர்ல மாமு
 
ஆ: அ. அப்போப் புரியிற மாறிப் பாடு
 
ஆ: ஆடுகிற மாட்ட ஆடி கரடா
பாடுகிற மாட்ட பாடிக்கரக்குன்டா
 
ஆ: குள்ளக்கத்திரிக்காயி அடிடா டீய
உன்னுடைய சேட்ட தாங்கலையேடா
ஆ.. உடுடா ரவுசு இதுவா பெருசு
நண்பா லவ்வு ஜெயிக்கனுன்டா
தனியா இருந்தோம் அனியா சேர்ந்தும்
அணலாய் இனிமே உதவிடலாம்
நண்பர்கள் இல்லாமப்போனாலும் ஆகாதுடா ஹ
 
குழு: ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக சஞ்சக் சஞ்சக்  
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சஞ்சக் சஞ்சக்
 
ஆ: ஹேய் நம்ம மதராடியக் கேளுப்பா
ஹேய் இந்தா ஹேய் இந்தா ஹேய் இந்தா
ஹேய் இந்தா ஹேய் இந்தா ஹேய் இந்தா
 
குழு: ங்கொய்யாலோ ங்கொய்யாலோ  
 
ஆ: கண்டவுடன் காதல் பன்னினதால் தான்
நம்ம நம்முடைய நட்பு அதுதானே பூ
காக்கிச்சட்ட போடப்போட நாம பந்தம்
நட்புக்கு நாம கையிகலனும்
வாழ்வின் அளவை அளந்தாறேன்
ஹேய் நட்பின் ஆழம் அளந்தாரா ரா ரா
இங்கே நாமும் இணைவோம் என்று
கடவுள் நம்மைப்படைத்தாரா (ஜிங்ச்சாக்)
 
ஆ: ஹே தஞ்சாவ{ரு அடிய கேட்குறியா
கத்துறேன்ல்ல நல்லா ஏத்தி அட்றா
ஆ ஆ ஆ அட்றா அட்றா அதேத்தான்  
டொம்மீல்லு டொம்மீல்லு
 
ஆ: வீரத்தத்தான்டி இங்க ஜெயிச்சா  
அம்மனிய நெனைச்சா வெற்றிகள் வருது
வீரங்கள் என்று இனிமேல் இல்ல  
அப்புடியே வந்தா ஏன்டும் மாமு
காதல் வளையில சிக்கிய மாமு
காதல் துறையில் நுழைவாயா
திருமனமாகி மனைவி வந்தா  
எங்கல நென்ச்சிப்பார்ப்பியா
ஒரு நாளில் பல நாளே பார்த்தோமே  
இது போதுன்டா (ஜிங்ச்சாக்)