Aambalaikkum pombalaikkum Lyrics - Kazhugu Lyrics



M: Aambalaikkum pombalaikkum avasaram
adha kaadhalunnu solluraanga anaivarum
kaadhal oru kannaamoochi kalavaram
adhu eppodhumey bodhaiyaana nilavaram
 
Appo aanum pennum
oththumaiyaa irundhichi  
adhu kaadhalula ulagathaiye marandhuchi
adhu vaazhndha poadhilum illa
irandha podhilum adhu pirinjadhey illa
adhu maranjadhey illa
 
Dinam jodi jodiyaa inga
seththu kedakkumdaa adha
thookkum poadhellaam yen nenju valikkumdaa
 
M: Nee sollum kaadhal ellaam
malayeri poachu sittu
thummalappoala vandhu poagudhu indha kaadhalu
kaadhalunnu solluraanga kandabadi suththuraanga
dappu koranjaa mappu koranjaa thalli poaraanga
kaadhal ellaamey oru kannaamoochi
idhil aanum pennumey dhinam kaanaama poachi
kaadhaliley tharkolaigal kurainjey poachi
ada unmai kaadhaley illa siththappu
ingu orutham saavuraan  
aanaa oruthan vaazhuraa
ada ennadaa ulagam idhil eththana kalagam
indha kaadhaley paavam
idhu yaaruvitta saabam (Aambalai)
 
M: Innikku kaadhal ellaam romba romba maariduchi
kanna paakkudhu kaiya koakkudhu
romba ketkudhu
ellaam mudinja pinnum Friendu-nnu
sollikkittu vaazhuravanga
romba perudaa kettu paaradaa
ippa kaadhal thoaththuttaa yaarum saavadhey illa
ada onnu thoathuttaa irandu irukkudhu pulla
ippa ellaam dhevathaasu evanum illa
ava pozhudhu poakkukku oru pigara paakkuraan
ava selavu pannathaan oru loosu theduraa
irandu perumey ingu poiyaa pazhaguraa
romba pulichi poachunna
kai kulukki piriyiraan (Aambalai)

------------------------------------------------------------------------------------------

ஆ: ஆம்பளைக்குà®®் பொà®®்பளைக்குà®®் அவசரம்  
அத காதலுன்னு சொல்லுà®±ாà®™்க அனைவருà®®்
காதல் à®’à®°ு கண்ணாà®®ூச்சி கலவரம்
அது எப்போதுà®®ே போதையான நிலவரம்
அப்போ ஆணுà®®் பெண்ணுà®®்  
ஒத்துà®®ையா இருந்துச்சி அது
காதலுல உலகத்தையே மறந்துச்சி
அது வாà®´்ந்தபோதிலுà®®் இல்ல
இறந்தபோதிலுà®®் அது பிà®°ிஞ்சதே இல்ல
அது மறஞ்சதே இல்ல
தினம் ஜோடி ஜோடியா இங்க
செத்து கெடக்குà®®்டா அத
தூக்குà®®் போதெல்லாà®®் என் நெஞ்சு வலிக்குà®®்டா

ஆ: நீ சொல்லுà®®் காதல் எல்லாà®®்
மலயேà®±ி போச்சு சிட்டு
துà®®்மலப்போல வந்து போகுது இந்த காதலு
காதலுன்னு சொல்லுà®±ாà®™்க கண்டபடி சுத்துà®±ாà®™்க
டப்பு கொறஞ்சா மப்பு கொறஞ்சா தள்ளிப்போà®±ாà®™்க
காதல் எல்லாà®®ே à®’à®°ு கண்ணாà®®ூச்சி  
இதில் ஆணுà®®் பொண்ணுà®®ே தினம காணாà®® போச்சி
காதலிலே தற்கொலைகள் குà®±ைஞ்சே போச்சி
அட உண்à®®ைக்காதலே இல்ல சித்தப்பு
இங்கு à®’à®°ுத்தன் சாவுà®±ான்  
ஆனா à®’à®°ுத்தன் வாà®´ுà®±ான்
அட என்னடா உலம் இதில் எத்தன கலகம்
இந்த காதலே பாவம்
இது யாà®°் விட்ட சாபம் (ஆம்பளை)
 
ஆ: இன்னிக்கு காதல் எல்லாà®®் à®°ொà®®்ப à®°ொà®®்ப à®®ாà®±ிடுச்சி
கண்ணப் பாக்குது கைய கோக்குது
à®°ூà®®ு கேட்குது
எல்லாà®®் à®®ுடிஞ்ச பின்னுà®®் ஃப்ரண்டுன்னு
சொல்லிக்கிட்டு வாà®´ுறவங்க
à®°ொà®®்ப பேà®°ுடா கேட்டுப்பாரடா
இப்ப காதல் தோத்துட்டா யாà®°ுà®®் சாவதே இல்ல
அட ஒண்ணு தோத்துட்டா இரண்ட இருக்குதுபுள்ள
இப்ப எல்லாà®®் தேவதாசு எவனுà®®் இல்ல
அவ பொà®´ுது போக்குக்கு à®’à®°ு ஃபிகர பாக்குà®±ான்
அவ செலவு பண்ணத்தான் à®’à®°ு லூசு தேடுà®°ா
இரண்டு பேà®°ுà®®ே இங்கு பொய்யா பழகுà®±ா
à®°ொà®®்ப புளிச்சி போச்சுன்னா
கை குலுக்கி பிà®°ியிà®±ான் (ஆம்பளை)