En Nenjil Lyrics - Baana Kaathadi Lyrics


F: En nenjil oru pooppoothadhan paer  
ennavena kaetten
en kanniloru thee vandhathan paer
ennavenakketten
enna adhu imaigal kaettadhu
enna adhu idhayam kaettadhu
paadhai indha uyirum sonnadhanbey  
paadhai indha uyirum sonnadhanbey
en paeril oru paer serndha andha paer
ennavenakkaetten
en theevil oru paal vandha andha
aal engu enakketten
kandubidi ullam sonnadhu
unnidathil urugi nindradhu
kaadhal idhu uyirum sonnadhanbey  
kaadhal idhu uyirum sonnadhanbey
 
F: Sila naerathil nam paarvaigal thavaraagavey edaippoadumey
mazhai nerathil vizhiyoarathil nindraagavey uyirthoandrumey
idhayam edaippoadavey idhayam thadaiyaai illai
purindhathum varundhinen unnidam
ennai neeyum maatrinaai
engum niram koottinaai
en manam illaiye ennidam (En nenjil)
 
F: Unai paarthadhum annaaliley kaadhal nenjil varaveyillai
edhirkkaatriley kudaippoalavey  
soozhndhen indru ezhavey illai
iravil urakkam illai
pagalil velicham illai
kaadhlil karaivadhum oru sugam
edharku paarthen endru indru purinthenadaa
ennai nee yetrukkol muzhuvadhum (En nenjil)

--------------------------------------------------------------------------------------------

பெ: என் நெஞ்சில் ஒரு பூப்பூத்ததன் பேர்
என்னவெனக் கேட்டேன்
என் கண்ணிலொரு தீவந்தததன் பேர்
என்னவெனக் கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
பாதை இந்த உயிரும் சொன்னதன்பே  
பாதை இந்த உயிரும் சொன்னதன்பே
 
என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த பேர்
என்னவெனக் கேட்டேன்
என் தீவில் ஒரு ஆள் வந்ததந்த  
ஆள் எங்கு எனக்கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னதன்பே  
காதல் இது உயிரும் சொன்னதன்பே  
 
சில நேரத்தில் நம் பார்வைகள்  
தவறாகவே எடைப்போடுமே
மழை நேரத்தில் விழியோரத்தில்  
நின்றாகவே உயிர்த்தோன்றும்
இதயம் எடைப்போடவே இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம் (என் நெஞ்சில்)
 
உனைப்பார்த்ததும் அந்நாளிலே  
காதல் நெஞ்சில் வரவேயில்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
எதற்குப் பார்த்தேன் என்று இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும் (என் நெஞ்சில்)