Soda Bottle Lyrics - Poojai Lyrics


M: Muttakkoasu, Murungakeerai, Kothamalli, Karuveppillai
Urulakizhangu, Karanaikizhangu, Senaikizhangu, Seenikizhangu
Vendakkaa, vaazhakkaa, Vengaayam, Beetroottu
Podalanga, Paavakka, thakkaali, Kerattu
saakkulathaan vandhirukkum Kaandhipuram Market-tu
saakku vechu sarakkadikkum naangalellaam raakkettu
 
M: Soada Bottle kazhuthukkulla goaliya poattadhu yaarudaa
soazhaiyamma kazhuthumela koaliya poattadhu yaarudaa
soazhaiyamma kazhuthumela thaaliya poattadhu yaarudaa
mundhiri thoappula sarakkadippom veliya poattadhu yaarudaa
moaru baattila moathadhukka madidaiya poattadhu yaarudaa
 
M: Mama peru baass Market-tukkey baass
vandhu ninnaal glass ivan kaiyai thottaa kaas
ada mootta thookkum aalukkellam heettor vattidaa
pasanga hartta therindha ponnukkellaam vaattar vattidaa (Mama)
 
M: Muttaikos-nnu peruyirukku muttai enga thedudaa
kaththirikkaayil kaththiriyilla yemaatheedaama paarudaa
thaamarai poovukku thaavanipoattu nadakka sonnadhu yaarudaa
roja poovukku jaaketta poattu rottiley vittavan paavidaa
 
M: Porandhanaadu mayilu iva iduppaattum rayilu
kaiya vacha jeyilu piragu edukka ninnaa beyilu
 
M: Hei Coimbatore ponnukkellaam lollu adhigamda  
andha lolla thaangum pasangalukku dhillu adhigandaa (Mama)
 
M: Kaaramaaga sarakkadikka oorugaaye poadhumdaa
veeramaaga sarakkadikka vettum kuththum venumdaa
soagamaaga kudikkanum naa kaadhal tholviyirukkudaa
saakkillaama sarakkadichaa thannivandinnu perudaa
hei paarthuttey naa paartti Daily Life Votti
Attaraacity lootty appuram avundhu kidakkum veatti
Marudhamala Muruganukku thathupulladaa
naanga Gandhipuram Market-tukkey kaththupulla daa (Mama)

----------------------------------------------------------------------------------------------------------


ஆ: முட்டக்கோசு, முறுங்க்கீறை, கொத்தமல்லி, கருவேப்பில்லை
உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேணைக்கிழங்கு, சீனிக்கிழங்கு
வெண்டக்கா, வாழக்கா, வெங்காயம், பீட்டுரூட்டு
பொடலங்கா, பாவக்கா, தக்காளி, கேரட்டு
சாக்குலதான் வந்திருக்கும காந்திபுரம் மார்கெட்டு
சாக்கு வெச்சு சரக்கடிக்கும் நாங்கெல்லாம் ராக்கெட்டு
 
ஆ: சோடா பாட்டில் கழுத்துக்குள்ள கோலிய போட்டது யாருடா
சோழையம்மா கழுத்துமேலே கோலிய போட்டது யாருடா
சோழையம்மா கழுத்துமேலே தாலிய போட்டது யாருடா
முந்திரி தோப்புல சரக்கடிப்போம் வெளியே போட்டது யாருடா
மோரு பாட்டில் மோந்துக்க மடிடைய போட்டது யாருடா
மாமா ஃபேரு பாஸ் மார்க்கெட்டுக்கே பாஸ்
வந்து நின்னால் கிளாஸ் இவன் கையை தொட்டா காஸ்
அட மூட்ட தூக்கும் ஆளுக்கெல்லாம் ஹீட்டர் வட்டிடா
பசங்க ஹார்ட்ட தெரிந்த பொண்ணுக்கெல்லாம் வாட்டர் வட்டிடா (மாமா)
 
 
ஆ: முட்டைக்கோஸ்ன்னு பேருயிருக்கு முட்டை எங்க தேடுடா
கத்திரிக்காயில் கத்திரியில்ல ஏமாத்தீடாம் பாருடா
தாமரைப் பூவுக்கு ஜாக்கெட்ட போட்டு  
ரோட்டிலே விட்டவன் பாவிடா
 
ஆ: பொறந்தநாடு மயிலு இவ இடுப்பாட்டும் ரயிலு
கையை வெச்சா ஜெயிலு பிறகு எடுக்க நின்னா பெயிலு
 
ஆ: ஹேய் கோயம்புத்தூர் பொண்ணுக்கெல்லாம்  
லொல்லு அதிகம்டா  
அந்த லொல்ல தாங்கும் பசங்கலுக்கு தில்லு அதிகம்டா (மாமா)
 
ஆ: காரமாக சரக்கடிக்க ஊறகாயே போதும்டா
வீரமாக சரக்கடிக்க வெட்டும் குத்தும் வேணும்டா
சோகமாக குடிக்கணும் நா காதல் தோல்வியிருக்குடா
சாக்கில்லாம சரக்கடிச்சா தண்ணிவண்டின்னு பேருடா
ஹேய் பார்த்துடே னா பார்ட்டி டெய்லி லைப் வோட்டி
அட்டராசிட்டி லுட்டி அப்புறம் அவுந்து கிடக்கும் வேட்டி
மருதமலை முருகனுக்கு தத்துப்புள்ளடா
நாங்க காந்திபுரம் மார்கெட்டுகே தத்துப்புள்ள டா (மாமா