Uyirey en uyirey Lyrics - Poojai Lyrics




M: O…… O……. uyirey en uyirey unakkaaga naan iruppen
ulagam vandhaalum unakkaaga naan edhirpen
kangalil kaaval seiven
kanmani unnai theendum kaatrukkum veali seiven
aayiram thadai thaandiye unnai paadhugaappen naaney naaney (Uyirey….)
 
M: O…… O……. paarthu thaan rasichen paarvaiyil anaicheney
unkooda thaan ada ennaalumiruppeney
O……. O……. thoazhanaa varuveney thoalaaga tharuveney
unnoada thaan eppoadhum thodarveney….
agaayamey saarndhaalum thoonaaga en kaadhal thaangumey
boogambamey vandhaal enna poopoala naan kaappen   (Uyirey…)

----------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஓ… ஓ… உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன்
கண்களில் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும் காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே உன்னை பாதுகாப்பேன் நானே நானே (உயிரே)
 
ஆ: ஓ…… ஓ…… பார்த்து தான் ரசிச்சேனே பார்வையில் அனைச்சேனே
உன்கூட தான் என்னாளுமிருப்பேனே
ஓ…… ஓ…… தோழனா வருவேனே தோளாக தருவேனே
உன்னோட தான் எப்போதும் தொடர்வேனே…
ஆகாயமே சாய்ந்தாலும் தூணாக என காதல் தாங்குமே
பூகம்பமே வந்தால் என்ன பூப்போல நான் காப்பேன் (உயிரே)