Oru Kan Jaadai Lyrics - Anjaan Lyrics


M: Oru kan jaadai seithaaley
manam panjaagum thannaaley
idhai vidaadha ambaaley
ennai venmegam seithaaley
tharaiyil poagum megam ivalaa?
mayangi paartheney
uyirin koochal poadum aval seiyum  
maayam Oyaadhey (Oru kan)
 
M: Vaanam endraal thalaikku meley irukkum
endru ninaithirundhen
endhan vaanam edhiril nindru punnagaithaal
mei marandhen
aasaiyellaam pootti vaitheney
saavi undhan vizhigaliley
anumadhikkum paarvai vandhaaley
alli kolven nimidathiley
naalum vendumey unnoadu kaigal serthu
poagum nedum payanam
kaadhal ondru thaan irudhi varai vaazhum
vaazhvai arthamaakkum (Oru kan)
 
M: Thodarum poatta kadhaiyai poaley endhan
maalai mudigiradhey  
undhan kangal paarkkathaaney  
enadhu kaalai vidigiradhey
vaaram yezhu naalum unnaaley  
vaanavillaai therigiradhey
unnai kaana naatkal ellaamey karuppu  
vellai aagiradhey
minsaaram thottadhumey mumeni pookkum
pookkal oru adhichiyadi (Oru kan)

--------------------------------------------------------------------------------------------------

ஆ: ஒரு கண் ஜாடை செய்தாலே
மண் பஞ்சாகும் தன்னாலே
இதை விடாத அம்பாலே
என்னை வெண்மேகம் செய்தாலே
தரையில் போகும் மேகம் இவளா?
மயங்கி பார்த்தேனே
உயிரின் கூச்சல் போடும் அவள் செய்யும்
மாயம் ஓயாதே (ஒரு கண்)
 
ஆ:வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும்
என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள்
மெய் மறந்தேன்
ஆசையெல்லாம் பூட்டி வைத்தேனே  
சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே  
அள்ளி கௌ;வேன் நிமிடத்திலே
நாளும் வேண்டுமே உன்னோடு கைகள் சேர்த்து
போகும் நெடும் பயணம்
காதல் ஒன்று தான் இறுதி வரை வாழும்
வாழ்வை அர்த்தமாக்கும் (ஒரு கண்)
 
ஆ:தொடரும் போட்ட கதையை போலே எந்தன்
மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே  
எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
உன்னை காண நாட்கள் எல்லாமே கருப்பு
வெள்ளை ஆகிறதே
மின்சாரம் தொட்டதுமே உன்மேனி பூக்கும்
பூக்கள் ஒரு அதிர்ச்சியடி (ஒரு கண்)