Sirippu En Lyrics - Anjaan Lyrics


F: Sirippu en Speciality Silk Sumitha camyunity  
day by day mejarity talk easy mentality
hey paappaa poala metsurity
ada pasanga koottam security
en azhagukkey naan athaarity
en adimai indha Mumbai city
Reinbow Reinbow thegam thaan
restellaam vegam thaan
yezhu kaadhalin thaagam thaan naanadaa
Ora kannaa noakkavaa undhan garvam neekkavaa
thazhumbu azhagaal thaakkavaa solladaa   (Sirippu)
 
F: Orthodox family stricta iruppomaa
Boys kitta mattumthaan naanga haartey thirampoam
hei yezhu ettu varushamaa thanimai kidaiyaadhu
vaazhvil endha neramum naan duyal sim card
manasu paarkkumey kaathoadu  
ulagam inikkumey poothoadu
enakku pidikkumey koothaada ilamai thegamey poothaada
koolaa vaadaa speedaa, soda maara seiveney   (Reinbow)
 
Avudi, hammar kaar ellaam veettu munnaadi
kaathirundhu kenjudhey enna aiyo ammaadi
bans tholla thaangala vaasal munnaadi
haartey adagu vaanguven naan maardan maarvaadi
paduthu thoongida Five Star-u parugum baanamo pin veedu
pidicha aaludan Long Tour-u fifty kiss thaan en share-u
Mumbai thatha ellaam en mun romba saadhaa daa 

---------------------------------------------------------------------------------------------------------

பெ: சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி சில்க் சுமித்தா கம்யுனிட்டி
டே பை டே மெஜாரிட்டி டேக்ட் ஈஸி மென்டாலிட்டி
ஹே பாப்பா போல மெட்ச்சுரிட்டி
அட பசங்க கூட்டம் செக்யுரிட்டி
என் அழகுக்கே நான் அத்தாரிட்டி
என் அடிமை இந்த மும்பை சிட்டி
ரெய்னபோ ரெய்ன்போ தேகம் தான்
ரெஸ்டெல்லாம் வேகம் தான்
ஏழு காதலின் தாகம் தான் நானடா
ஓர கண்ணா நோக்கவா உந்தன் கர்வம் நீக்கவா
தழும்பும் அழகால் தாக்கவா சொல்லடா (சிரிப்பு)
 
பெ:ஆர்த்தோடாக்ஸ் பேம்லி ஸ்ட்ரிக்டா இருப்போமா
பாய்ஸ் கிட்ட மட்டும்தான் நாங்க ஹார்டே திறப்போமா
ஹேய் ஏழு எட்டு வருஷமா தனிமை கிடையாது
வாழ்வில் எந்த நேரமும் நான் ட்யுயல் சிம் கார்ட்
மனசு பார்க்குமே காத்தோடு உலகம் இனிக்குமே யூத்தோடு
எனக்கு பிடிக்குமே கூத்தாட இளமை தேகமே பூத்தாட
கூலா வாடா ஸ்பீடா, சூடா மாற செய்வேனே (ரெயின்போ)
 
பெ:அவுடி, ஹம்மர் கார் எல்லாம் வீட்டு முன்னாடி
காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையே அம்மாடி
பேன்ஸ் தோல்ல தாங்கல வாசல் முன்னாடி
ஹார்டே அடகு வாங்குவேன் நான் மாடர்ன் மாற்வாடி
படுத்து தூங்கிட பைவ் ஸட்டாரு பருகும் பானமோ பின் வீடு  
பிடிச்ச ஆளுடன் லாங் டூரு பிப்டி கிஸ் தான் என் ஸேரு
மும்பை தாதா எல்லாம் என் முன் ரொம்ப சாதா டா