Wednesday, April 1, 2015

Mullai Malar Mele Lyrics - Uthama Puthiran Lyrics



F: Mullai malar mele moikum vandu pole 
mullai malar mele moikum vandu pole,
ullam uravaduthungal anbale 
ullam uravaduthungal anbale 
mullai malar mele moikum vandu pole...


M: velli alai mele thullum kayal pole 
velli alai mele thullum kayal pole,
alli vizhi thaava kanden en mele
alli vizhi thaava kanden en mele,

F: mullai malar mele moikum 
vandu pole...


F: vennilavai boomiyin mele... 
vennilavai boomiyin mele punnagaiyale
vennilavai boomiyin mele punnagaiyale,
kannethiril kaanukindren premaiyinale
kannethiril kaanukindren premaiyinale,


M: minnal urumaari manmele 
kanniyai pole ye...ye...ye...
minnal urumaari manmele 
kanniyai pole,
annanadai payila kanden 
aaasaiyinale 
annanadai payila kanden 
aaasaiyinale,

F: aaah...aaahhh
mullai malar mele moikum 
vandu pole...



F: vinthai migum magudi munnale naagathai 
pole aahh...aaahhh...aahhh...
vinthai migum magudi munnale 
naagathai pole,
enthan manam aadakkanden 
inbathinale 
enthan manam aadakkanden 
inbathinale,

M: sinthai nilai maarinathale 
enthan munnale,
sinthai nilai maarinathale 
enthan munnale,
sembavazham nerunga kanden 
en manam pole,
sembavazham nerunga kanden 
en manam pole,

F: aah...aahhh....aahh...

Both: mullai malar mele, moikum vandu pole 
ullam uravadudhunthan anbale,
mullai malar mele, moikum vandu pole,
aahh...aahh,....aaahhh.....

---------------------------------------------------------------------------------------------------

பெ: முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே,
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே,
முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே....

ஆ: வெள்ளி அலை மேலே 
துள்ளும் கயல் போலே
வெள்ளி அலை மேலே 
துள்ளும் கயல் போலே,
அள்ளி விழி தாவ கண்டேன் 
என் மேலே
அள்ளி விழி தாவ கண்டேன் 
என் மேலே,

பெ: முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே....


பெ: வெண்ணிலவை பூமியின் மேலே.........
வெண்ணிலவை பூமியின் 
மேலே புன்னகையாலே,
வெண்ணிலவை பூமியின் 
மேலே புன்னகையாலே,
கண்ணெதிரில் காணுகின்றேன் 
பிரேமையினாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் 
பிரேமையினாலே,

ஆ: மின்னல் உருமாறி மண்மேலே
கன்னியை போலே யே.....யே....யே.....
மின்னல் உருமாறி மண்மேலே
கன்னியை போலே,
அன்னநடை பயில கண்டேன்
ஆசையினாலே
அன்னநடை பயில கண்டேன்
ஆசையினாலே,

பெ: ஆ.....ஆ......
முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே.....


பெ: விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தை போலே ஆ.....ஆ.....ஆ......
விந்தை மிகும் மகுடி முன்னாலே
நாகத்தை போலே,
எந்தன் மனம் ஆட கண்டேன்
இன்பத்தினாலே,
எந்தன் மனம் ஆட கண்டேன்
இன்பத்தினாலே,

ஆ: சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே,
சிந்தை நிலை மாறினதாலே
எந்தன் முன்னாலே,
செம்பவழம் நெருங்க கண்டேன்
என் மனம் போலே
செம்பவழம் நெருங்க கண்டேன்
என் மனம் போலே,

பெ: ஆ.....ஆ.....ஆ.......

இருவரும்: முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே,
முல்லை மலர் மேலே 
மொய்க்கும் வண்டு போலே,
ஆ.....ஆ......ஆ......ஆ......ஆ.......

Thodu Thodu Enave Vanavil Lyrics - Thulladha Manamum Thullum Lyrics



F: Thodu thoduvenave vaanavil ennai
thoorathil azhaikkindra neram, 

M: vidu vidu venave vaaliba manathu, 
vinveli vinveli yerum, 

F: mannavaa oru koyil pol intha 
maaligai etharkkaaga,

M: deviye en jeevane intha 
aalayam unakkaaga, 

F: vaanil oru puyal mazhai vanthaal, 
azhage ennai enganam kaappaai,

M: kanne unnai en kannil vaithu, 
imaigal ennum kadhavugal adaippen, 

F: sathiyam aagumaa,

M: naan sathiyam seiyavaa...

F: thodu thoduvenave vaanavil ennai, 
thoorathil azhaikkindra neram...



F: intha boomiye theernthu poividil 
ennai engu serpaai,

M: natchathirangalai thoosi thatti 
naan nalla veedu seiven, 

F: natchathirangalin soottil naan 
urugi poividil en seivaai,

M: urugiya thuligalai ondraaki en uyir 
thanthey uyir tharuven,

F: hey raja ithu meithaanaa,

M: yei penne, 
dhinam nee sellum paathaiyil mullirunthaal, 
naan paai virippen, ennai, 

F: naan nambugiren unnai,


F: thodu thoduvenave vaanavil ennai, 
thoorathil azhaikkindra neram, 

M: vidu vidu venave vaaliba manathu, 
vinveli vinveli yerum...



F: neechal kulamirukku neerum illai 
ithil engu neechal adikka,

M: aththar kondu athai nirappavendum intha
alliraani kulikka, 

F: intha reedhiyil anbu seithaal 
enna vaagumo en paadu.

M: kaatru vanthu un kuzhal kalaithaal 
kaithu seivathena yerppaadu,

F: penn nenjai anbaal vendraai, 

M: hey rani antha inthiralogathil naan 
kondu tharuven naal oru poo veetham, 

F: un anbu athu pothum, 


F: thodu thoduvenave vaanavil ennai, 
thoorathil azhaikkindra neram, 

M: vidu vidu venave vaaliba manathu, 
vinveli vinveli yerum, 

F: mannavaa oru koyil pol 
intha maaligai etharkkaaga,

M: deviye en jeevane intha aalayam 
unakkaaga, 

F: vaanil oru puyal mazhai vanthaal, 
azhage ennai enganam kaappaai,

M :kanne unnai en kannil vaithu, 
imaigal ennum kadhavugal adaippen, 

F: saathiyam aagumaa,

M: naan sathiyam seiyavaa...

-----------------------------------------------------------------------------------------------------------------

பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்,

ஆ: விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்,

பெ: மன்னவா ஒரு கோவில் போல் 
இந்த மாளிகை எதற்காக,

ஆ: தேவியே என் ஜீவனே இந்த 
ஆலயம் உனக்காக,

பெ: வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்,

ஆ: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்,

பெ: சாத்தியமாகுமா

ஆ: நான் சத்தியம் செய்யவா..

பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்....


பெ: இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்,

ஆ: நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்,

பெ: நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடில் என் செய்வாய்,

ஆ: உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்,

பெ: ஏ ராஜா இது மெய்தானா,

ஆ: ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை,

பெ: நான் நம்புகிறேன் உன்னை,

பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்,

ஆ: விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்....


பெ: நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க,

ஆ: அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க,

பெ: இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு,

ஆ: காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு,

பெ: பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்

ஆ: ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்

பெ: உன் அன்பு அது போதும்,

பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்,

ஆ: விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்,

பெ: மன்னவா ஒரு கோயில் போல் 
இந்த மாளிகை எதற்காக,

ஆ: தேவியே என் ஜீவனே இந்த 
ஆலயம் உனக்காக,

பெ: வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்,

ஆ: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்,

பெ: சாத்தியமாகுமா

ஆ: நான் சத்தியம் செய்யவா......

Megamai Vanthu Lyrics - Thulladha Manamum Thullum Lyrics



M: Megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen 
megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen 
yaaridam thoothu solvathu 
endru naan unnai servathu 
en anbe en anbe,

M: megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen...


M: urangamale ularal varum 
idhuthaano aarambam,
adadaa manam pariponathey 
adhil thaano inbam 
kaadhal azhaganathaa illai arivaanathaa
kaadhal sugamaanathaa illai sumaiyaanathaa
en anbe en anbe,

M: megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen,
megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen....


M: nee vandhathum mazhai vandhathu 
nenjengum aanantham,
nee pesinaal en solaiyil engengum 
poovaasam,
en kaadhal nila endru vaasal varum 
antha naal vanthu thaan ennil swaasam varum 
en anbe en anbe,

M: megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen 
megamaai vanthu pogiren 
vennilaa unnai thedinen 
yaaridam thoothu solvathu 
endru naan unnai servathu 
en anbe en anbe,
en anbe en anbe.....

-------------------------------------------------------------------------------------------------

ஆ: மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்,
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே என் அன்பே,

ஆ: மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்....


ஆ: உறங்காமலே உளரல் வரும் 
இதுதானோ ஆரம்பம்,
அடடா மனம் பறிபோனதே 
அதில் தானோ இன்பம்,
காதல் அழகானதா இல்லை அறிவானதா
காதல் சுகமானதா இல்லை சுமையானதா,
என் அன்பே என் அன்பே,

ஆ: மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்....


ஆ: நீ வந்ததும் மழை வந்தது 
நெஞ்செங்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் 
எங்கெங்கும் பூவாசம்,
என் காதல் நிலா என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான் என்னில் 
ஸ்வாசம் வரும்
என் அன்பே என் அன்பே,

ஆ: மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்,
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே யென் அன்பே,
என் அன்பே என் அன்பே.......

Irubathu Kodi Lyrics - Thulladha Manamum Thullum Lyrics



M: irubathu kodi nilavugal koodi 
penmaiyaanatho,
en ethire vanthu punnagai seiya kan 
koosutho,
irubathu kodi nilavugal koodi 
penmaiyaanatho, 
en ethire vanthu punnagai seyya kan 
koosutho,
kuzhaiginra thangangal kannangal aagaatho
nezhiginra vil rendu puruvangal aagaatho
nooru kodi pengal undu un pol yaarum 
illaiye, 
aanaal kanni unthan kangal kangal mattum 
kaanavillaiye ohhhhoo..ohh...hoo..

M: irubathu kodi nilavugal koodi 
penmaiyaanatho,
en ethire vanthu punnagai seiya kan 
koosutho...


M: thangamaana koonthal thaazhnthu 
vanthathenna 
vanthu unthan paatham kandu vanakkam 
sollavo,
then mithakkum uthadu sernthiruppathenna 
ondrai ondru muththamittu inbam kollavo,
maanida piravi ennadi mathippu 
un kaal viral nagamaai iruppathu sirappu,

M: nooru kodi pengal undu un pol yaarum 
illaiye, 
aanaal kanni unthan kangal kangal mattum 
kaanavillaiye ohhhhoo..ohh...hoo..

M: irubathu kodi nilavugal koodi 
penmaiyaanatho,
en ethire vanthu punnagai seiya kan 
koosutho... 


M: july maatham pookkum konrai pookkal pola 
selai konda pennin angam thotram 
kaattuthey,
tajmagaalin vannam maarakkoodum penne, 
meni konda kannam minnum vannam kooduthey 
niramulla malargal solaikku perumai 
nee ulla ooril vasippathu perumai,

M: nooru kodi pengal undu un pol yaarum 
illaiye, 
aanaal kanni unthan kangal kangal mattum 
kaanavillaiye ohhhhoo..ohh...hoo..

M: irubathu kodi nilavugal koodi 
penmaiyaanatho,
en ethire vanthu punnagai seiya kan 
koosutho,
kuzhaiginra thangangal kannangal aagaatho
nezhiginra vil rendu puruvangal aagaatho
nooru kodi pengal undu un pol yaarum 
illaiye, 
aanaal kanni unthan kangal kangal mattum 
kaanavillaiye ohhhhoo..ohh...hoo..

---------------------------------------------------------------------------------------------------

ஆ: இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ,
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் 
போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் 
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..

ஆ: இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ....


ஆ: தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ,
மானிடப் பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு

ஆ: நூறு கோடி பெண்கள் உண்டு உன் 
போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் 
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..

ஆ: இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ....


ஆ: ஜூலை மாதம் பூக்கும் கொன்ரை பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே,
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை,

ஆ: நூறு கோடி பெண்கள் உண்டு உன் 
போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் 
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..

ஆ: இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ,
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் 
போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் 
மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..

Innisai Paadivarum Lyrics - Thulladha Manamum Thullum Lyrics



M: Innisai paadivarum ilangaatrukku 
uruvamillai,

kaatralai illaiyenraal oru paattoli 
ketpathillai,
oru gaanam varugaiyil ullam kollai 
poguthey,
aanaal kaatrin mugavari kangal 
arivathillaiye,
intha vaazhkkaiye oru thedalthaan 
athai thedi thedi thedum manasu 
tholaigirathey,

M: innisai paadivarum ilangaatrukku 
uruvamillai,
kaatralai illaiyenraal oru paattoli 
ketpathillai...


M: kan illaiyenraalo niram paarkka
mudiyaathu,
niram paarkkum un kannai nee paarkka
mudiyaathu,
kuyilisai pothume ada kuyil mugam 
thevaiyaa,
unarvugal pothume athan uruvam 
thevaiyaa,
kannil kaatchi thondrivittaal karpanai 
theernthuvidum 
kannil thondraa kaatchiyil thaan karpanai 
valarnthuvidum 
aada paadal pola thedal kooda oru sugame...

M: innisai paadivarum ilangaatrukku 
uruvamillai 
kaatralai illaiyenraal oru paattoli 
ketpathillai...


M: uyir ondru illaamal udal ingu 
nilaiyaathey 
uyir enna porul endru alai paainthu
thiriyaathey,
vaazhkkaiyin vergalo miga ragasiyamaanathu 
ragasiyam kaanbathey nam avasiyamaanathu,
thedal ulla uyirgalukke dhinamum 
pasiyirukkum,
thedal enbathu ullavarai vaazhvil 
rusiyirukkum, 
aada paadal pola thedal kooda oru sugame...


M: innisai paadivarum ilangaatrukku 
uruvamillai,
kaatralai illaiyenraal oru paattoli 
ketpathillai,
oru gaanam varugaiyil ullam kollai 
poguthey,
aanaal kaatrin mugavari kangal 
arivathillaiye,
intha vaazhkkaiye oru thedalthaan 
athai thedi thedi thedum manasu 
tholaigirathey,

M: innisai paadivarum ilangaatrukku 
uruvamillai,
kaatralai illaiyenraal oru paattoli 
ketpathillai...

----------------------------------------------------------------------------------------------------------------

ஆ: இன்னிசை பாடிவரும் இளம் 
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு 
பாட்டொலி கேட்பதில்லை,
ஒரு காணம் வருகையில் உள்ளம் 
கொள்ளை போகுதே,
ஆனால் காற்றின் முகவரி 
கண்கள் அறிவதில்லையே,
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது 
தொலைகிறதே,

ஆ: இன்னிசை பாடிவரும் இளம் 
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு 
பாட்டொலி கேட்பதில்லை....


ஆ: கண் இல்லையென்றாலோ 
நிறம் பார்க்கமுடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை 
நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட 
குயில் முகம் தேவையா,
உணர்வுகள் போதுமே அதன் 
உருவம் தேவையா,
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் 
கற்பனை தீர்ந்துவிடும்,
கண்ணில் தோன்றா காட்சியில் 
தான் கற்பனை வளர்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே,

ஆ: இன்னிசை பாடிவரும் இளம் 
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு 
பாட்டொலி கேட்பதில்லை....


ஆ: உயிர் ஒன்று இல்லாமல் உடல் 
இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று 
அலைபாய்ந்து திரியாதே,
வாழ்க்கையின் வேர்கலோ 
மிக ரகசியமானது,
ரகசியம் காண்பதே நம் அவசியமானது,
தேடல் உள்ள உயிர்களுக்கே 
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை 
வாழ்வில் ருசியிருக்கும்,
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே,

ஆ: இன்னிசை பாடிவரும் இளம் 
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு 
பாட்டொலி கேட்பதில்லை,
ஒரு காணம் வருகையில் உள்ளம் 
கொள்ளை போகுதே,
ஆனால் காற்றின் முகவரி கண்கள் 
அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனது 
தொலைகிறதே,

ஆ: இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு 
உருவமில்லை,
காற்றலை இல்லையென்றால் ஒரு 
பாட்டொலி கேட்பதில்லை....

Aaraaro Paatu Paada Lyrics - Pondatti Thevai Lyrics



F: Aaraaro paattu paada 
naanum thaai illai,
un per solli vaazhthu koora 
neeyum sei illai,
ithu pola uravum illai
ini endrum pirivathiillai
ithu pola uravum illai
ini endrum pirivathiillai,

F: aariraaro paattu paada
naanum thaai illai,
un per solli vaazhthu koora
neeyum sei illai...


F: maarbile pottu naan
paada valithaan illaiye,
madiyile pottu thaan 
paarkka ninaiththaal thollaiye
vayathil valarntha kulanthaiye
vambu koodathu,
siriththu mayakkum unnaiye
namba koodathu,
melaadai paarthu thaan
nee siriththaal aagumaa
thene koosuthey
aasai verviduthey....

F: aari aaraaro paattu paada
naanum thaai illai,
un per solli vaazhthu koora 
neeyum sei illai,
ithu pola uravum illai
ini endrum pirivathiillai
ithu pola uravum illai
ini endrum pirivathiillai,

F: aariraaro paattu paada
naanum thaai illai,
un per solli vaazhthu koora
neeyum sei illai...

F: thozhile naalellaam 

M: saainthu irunthaal pothume
vaazhvile aanandham 
melum nirainthey koodume
idhayam ezhuthum inimaiye

F: mmm...

M: inbam verethu
kanavil valarntha kavithaiye

F: hmm....hmmhum...

M: endrum maaraathu
nee endrum then endrum
pethangal yethammaa
ninaiththathum iniththidum
kadhal poomazhaiye....

F: aari aaraaro paattu paada
naanum thaai illai,
un per solli vaazhthu koora 
neeyum sei illai,

M: ithu pola uravum illai
ini endrum pirivathiillai
ithu pola uravum illai
ini endrum pirivathiillai,

F: aariraaro paattu paada
naanum thaai illai,
un per solli vaazhthu koora
neeyum sei illai...

Oru Paadal Naan Keten Lyrics - Osai Lyrics



F: humming 

F: Oru paadal naan keten 
un paasam adhil paarthen 
oru paadal naan keten 
un paasam adhil paarthen 
vaazhkai endru edhuvumillai 
unthan enthan kadhai aagum,

F:oru paadal naan keten...

F:lallala lallal lalla la lalalaaaa 
lallaala lalalalala... 

F: naan paarkum idam ellam 
kannil nee indri verillai 
en vaazhkayin aatharam 
entha naalilum neeyagum 
nee anbennum jeevanathi 
en aalaya deepam nee... 

M:vaazhkai endru ethuvumillai 
unthan enthan kadhai aagum,

both:oru paadal naan keten... 


M: nee paayum nadhiyaanaai 
unnai thaangum karai aanen,
en vaazhkaiyil nee paathi 
un vaazhkaiyil naan paathi 
en kangalil samuthirangal 
athil kaanbathu nambikaigal
vaazhkai endru ethuvumillai 
unthan enthan kadhai aagum,

both:oru paadal naan keten... 

humming... 


M: en kangal urangathu 
un poo mugam kaanaathu, 

F: naan vaazhvathum unnaale, 

M: nee kaattidum anbaale 

F:en aayiram jenmangalum 

M:un anbinai naan ketpen 

F:vaazhkai endru ethuvumillai 
unthan enthan kadhai aagum,

both:oru paadal naan keten 
un paasam athil paarthen 
vaazhkai endru ethuvumillai 
unthan enthan kadhai aagum 
oru paadal naan keten... 

---------------------------------------------------------------------------------------------------------------

பெ: ம்  ம்  ஹும் ..... ம்ம்ஹும் ...   ம்ம்  ம்ம் ம்ம் ம்  

ம்ம் ம்  ம்ம்ம் ம் ம்ம் 

பெ: ஒரு  பாடல்  நான்  கேட்டேன் 
உன்  பாசம்  அதில்  பார்த்தேன் 
ஒரு  பாடல்  நான்  கேட்டேன் 
உன்  பாசம்  அதில்  பார்த்தேன் 
வாழ்க்கை  என்று  எதுவும் இல்லை  
உந்தன்  எந்தன்  கதை  ஆகும் 
ஒரு  பாடல்  நான்  கேட்டேன் 
உன்  பாசம்  அதில்  பார்த்தேன் 
வாழ்க்கை  என்று  எதுவும் இல்லை  
உந்தன்  எந்தன்  கதை  ஆகும்
ஒரு  பாடல்  நான்  கேட்டேன் 


பெ: லால லாலா ல லா .....  லால லாலா ல லா


பெ: நான்  பார்க்கும்  இடம்  எல்லாம் 
கண்ணில்  நீ  இன்றி  வேறில்லை 
என்  வாழ்கையின்  ஆதாரம் 
எந்த  நாளிலும்  நீயாகும் 
நீ  அன்பென்னும்  ஜீவநதி 
என்  ஆலய  தீபம் நீ......

ஆ: வாழ்க்கை  என்று  எதுவும் இல்லை 
உந்தன்  எந்தன்  கதை  ஆகும்,

இருவரும்: ஒரு பாடல் நான் கேட்டேன்....


ஆ: நீ பாயும்  நதியானாய்
உன்னை  தாங்கும்  கரை  ஆனேன் 
என் வாழ்க்கையில் நீ பாதி 
உன் வாழ்க்கையில் நான் பாதி 
என் கண்களில் சமுத்திரங்கள் 
அதில் காண்பது நம்பிக்கைகள் 
வாழ்க்கை என்று எதுவும் இல்லை  
உந்தன் எந்தன் கதை ஆகும், 

இருவரும்: ஒரு பாடல் நான் கேட்டேன் 


ஆ: என் கண்கள் உறங்காது 
உன் பூ முகம் காணாது,

பெ: நான் வாழ்வதும் உன்னாலே 

ஆ: நீ காட்டிடும் அன்பாலே 

பெ: என் ஆயிரம் ஜென்மங்களும் 

ஆ: உன் அன்பினை நான் கேட்பேன் 

பெ: வாழ்க்கை என்று எதுவும் இல்லை 
உந்தன் எந்தன் கதை ஆகும்,

இருவரும்: ஒரு பாடல் நான் கேட்டேன் 
உன் பாசம் அதில் பார்த்தேன் 
வாழ்கை என்று எதுவும் இல்லை 
உந்தன் எந்தன் கதை ஆகும் 
ஒரு பாடல் நான் கேட்டேன்......