Manasu rendum Lyrics - Kaadhal Konden Lyrics



M: Manasu rendum paarkke kangal rendum theende
uthadu rendum urase kaathal vellm ingu ponguthey.........
narambil oru nathi paayuthey ithu enne veatgai
kaadhal vali udal kaayuthey ithu enn vaazhkkai
oru paarvaiyil oru vaariththaiyil 
oru theendalil naan meendum pirappeaney (Manasu)

M: Kaadhal sarugaane pinbu mOgam vanthaaley saabam
kannil mul vaiththu muudi thuunga sonnaaley paavan
un maarbil vazhigindre neeralli marunthu pOla kudippean
en piththam konjam thanippean
un paathachchuvadukkul surundu vizhunthu marippen
udal seeruthey niram maaruthey vali earuthey ithu enne kalavaramO (Manasu)

M: Nilavin oliyil alaigal eriyumaa
alaiyin veathanai nilavu ariyumaa
neathanaigal nenjil sugamaai engum paravuthadi
udaley udaley urainthu pOividu
manamey manamey iranth pOividu
paathaiyiley siru kallaai ennai kidakkavidu
un paarvaiyil enai kondruvidu penney
un kuunthalil ennai puthaiththuvidu penney
un paarvaiyil ennai kondruvidu penney
kuunthalil ennai puthaiththuvidu penney
kolvatharku munney oru muththamidu penney
athai maraikkaathey oru paarvaiyil oru varththaiyil
oru theendalil naan meendum pirappeaney (Manasu)

-----------------------------------------------------------------------------------------------

ஆ:   மனசு  ரெண்டும்  பார்க்க 
கண்கள்  ரெண்டும்  தீண்ட 
உதடு  ரெண்டும்  உரச 
காதல்  வெள்ளம்  இங்கு  பொங்குதே 
நரம்பில்  ஒரு  நதி  பாயுதே 
இது  என்ன  வேட்கை 
காதல்  வலி  உடல்  காயுதே 
இது  என்ன  வாழ்கை 
ஒரு  பார்வையில்  ஒரு  வார்த்தையில் 
ஒரு  தீண்டலில்  நான்  மீண்டும்  பிறப்பேனே 

(மனசு  ரெண்டும் ...)

ஆ: காதல்  சருகான  பின்பு 
மோகம்  வந்தாலே  பாவம் 
கண்ணில்  முல்  வைத்து  மூடி 
தூங்க  சொன்னாலே  பாவம் 
உன்  மார்பில்  வழிகின்ற  நீர்  அள்ளி 
மருந்து  போல  குடிப்பேன் 
என்  பித்தம்  கொஞ்சம்  தணிப்பேன் 
உன்  பாத  சுவடுக்குள் 
சுருங்கி  விழுந்து  மரிப்பேன் 
உடல் சீறுதே நிறம்  மாறுதே 
வலி  ஏறுதே  இது  என்ன  கலவரமோ 

(மனசு  ரெண்டும் ...)

ஆ: நிலவின்  ஒளியில்  அலைகள்  எரியுமா 
அலையின்  வேதனை  நிலவு  அறியுமா 
வேதனைகள்  நெஞ்சில்  சுகமா  எங்கும்  பரவுடதடீ 
உடலே  உடலே  உறைந்து  போய்விடு 
மனமே  மனமே  இறந்து  போய்விடு 
பாதையிலே  சிறு  கல்லாய்  என்னை  கிடக்க  விடு 
உன்  பார்வையில்  என்னை  கொன்றுவிடு  பெண்ணே 
உன்  கூந்தலி ல்  என்னை  புதைத்து  விடு  பெண்ணே 
உன்  பார்வையில்  என்னை  கொன்றுவிடு  பெண்ணே 
உன் கூந்தலில்  என்னை  புதைத்து  விடு  பெண்ணே 
கொல்வதற்கு  முன்னே  ஒரு  முத்தமிடு  பெண்ணே 
அதை  மறைக்காதே ...
ஒரு  பார்வையில்  ஒரு  வார்த்தையில் 
ஒரு  தீண்டலில்  நான்  மீண்டும்  பிறப்பேனே 

(மனசு  ரெண்டும் ...)