Naan romba romba Lyrics - Siruthai Lyrics

M: Naan romba romba romba nallappillai illa romba nallappillaikkellaam
naan sellappulla illa (Naan)
 
F: Pennellaam porukkippulla
echchikkalla thiruttuppulla
engalukku oorummilla  
parmanenttu perumilla
thattikketka aalummilla  
daavadikka nerammilla
sondhammunnu yaarummilla  
sentimettu yedhummilla
Raja Raja naan raakket Raja
nee Raja Raja en paakket Raja (Romba)
 
M: Anjaanclass padikkumboadhu aattaiyappoattavan
naan aaraanclass-su padikkumboadhu bleduppoattavan
Hedmaster byck-ka thirudi edaikki poattavan
naan sentral jeyilil nooru thadavai tenttu poattavan
yemaandhaa yemaathu en vela bammaaththu
sonnadhellaam suththamaana poi
vaikkiradhellaam paackettula kai
paaraangallil kooda naanum  
eduththiduven nekki nekki (Raja)
 
M: Kambi enni kambi enni kanakku padichavan naan naalu vayasil nambiyaarapoala suttavan
vanjikkoattai vaalibanaai vaazha nenaichavan
naan pinjilaye pazhuthavannu pereduthavan
en roottu thani roottu
en vettu adhir vettu
solluradhellaam suththamaana poi
vakkiradhellaam paackettula kai
paaraangallil kooda naanum  
eduththiduven nekki nekki (Raja)

-------------------------------------------------------------------------------------------------

ஆ: நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லப்பிள்ள இல்ல
ரொம்ப நல்லப்பிள்ளைக்கெல்லாம்
நான் செல்லப்புள்ள இல்ல (நான்)
 
ஆ: பெண்ணெல்லாம் பொறுக்கிப்புள்ள
எச்சிக்கல்லத் திருட்டுப்புள்ள
எங்களுக்கு ஊரும்மில்ல, பர்மனென்ட்டு பேரும்மில்ல
தட்டிக்கேட்க ஆளும்மில்ல டாவடிக்க நேரம்மில்ல
சொந்தம்மின்னு யாரும்மில்ல  
சென்டிமென்ட்டு ஏதும்மில்ல
ராஜா ராஜா நான் ராக்கெட் ராஜா
நீ ராஜா ராஜா என் பாக்கெட் ராஜா (ரொம்ப)
 
ஆ: அஞ்சாங்க்ளாசு படிக்கும்போது அட்டையப்போட்டவன்
நான் ஆறாங்க்ளாசு படிக்கும்போது ப்ளேடுப்போட்டவன்
ஹெட்மாஸ்டர் பைக்கத்திருடி எடைக்கிப்போட்டவன்  
நான் சென்ட்ரல் ஜெயிலில் நூறு தடவ டென்ட்டுப்போட்டவன்
ஏமாந்தா ஏமாத்து என் வேல பம்மாத்து
சொன்னதெல்லாம் சுத்தமானப் பொய்
வைக்கிறதெல்லாம் பாக்கெட்டுல கை
பாறாங்கல்லில் கூட நானும் ஏடுத்திடுவேன் நெக்கி நெக்கி (ராஜா)
 
ஆ: கம்பி எண்ணி கம்பி எண்ணி கணக்குப்படிச்சவன்
நான் நாளு வயசில் நம்பியார போல சுட்டவன்
வஞ்சிக்கோட்டை வாலிபனா வாழ நெனைச்சவன்
நான் பிஞ்சிலயே பழுத்தன்னு பேரெடுத்தவன்
என் ரூட்டு தனி ரூட்டு
என் வேட்டு அதிர் வேட்டு
சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்
வக்கிறதெல்லாம் பாக்கெட்டுல கை
பாறாங்கல்லில் கூட நானும்  
ஏடுத்திடுவேன் நெக்கி நெக்கி (ராஜா)