Oru nodi piriyavum Lyrics - Rummy Lyrics


F: Oru nodi piriyavum
thayangudhey iruthayam
pozhudhum nizhalaaga koodavara
porandhen nesamaaga
piravi palanooru thaandiyum varuven thunaiyaaga
 
M: Varandu vitta kaaviriyaa
irundhum enna poomazhaiyaa
pozhiy vache kaadhalai enathaakki poachu maamazhaiyaa
 
F: Orakkannu jaadamaadaiyaa
pesi enna aagum oomaiyaa
veali ida yaaraiyaa
veanduvadha kelaiya
 
M: Ada nellu onnu kaannu
aruvadaikku vandha naanum aasayaa (Oru nodi)
 
F: Uranga kannu moodayilum
urangudhilla un nenappu
vayirakanda meenaai
adangama neendhum un nenappu
 
M: Un nenappu oora koottudhey
ulmanasil oosi yeththudhey
vaazhamatta theeyiley Ola idha kaadhaley
 
F: Sari kettu nikkum nenju kulaiya
aruththuputtu koochal poadudhey (Oru nodi)

--------------------------------------------------------------------------------------

பெ: ஒரு நொடி பிரியவும்
தயங்குதே இருதயம்
பொழுதும் நிழலாக கூடவர
பொறந்தேன் நெசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
 
ஆ: வறண்டு விட்ட காவிரியா
இருந்தும் என்ன பூமழையா
பொழிய வச்ச காதலை எனதாக்கி போச்சு மாமழையா
 
பெ: ஓரக்கண்ணு ஜாடமாடையா
பேசி என்ன ஆக்கும் ஊமையா
வேலி இட யாரய்யா
வேண்டுவத கேளய்யா
 
ஆ: அட நெல்லு ஒண்ணு கண்ணு
அறுவடைக்கு வந்த நானும் ஆசையா (ஒரு நொடி)
 
பெ: உறங்க கண்ணு மூடயிலும்
உறங்குதில்ல உன் நெனப்பு
வயிறகண்ட மீனாய்
அடங்காம நீந்தும் உன் நெனப்பு
 
ஆ: உன் நெனப்பு ஊர கூட்டுதே
உள்மனசில் ஊசி ஏத்துதே
வாழமட்ட தீயிலே ஓல இந்த காதலே
 
பெ: சரி கெட்டு நிக்கும் நெஞ்சு குலைய
அறுத்துப்புட்டு கூச்சல் போடுதே (ஒரு நொடி)