Sandi Kuthirai Lyrics - Kaaviya Thalaivan Lyrics



M: Ye sandi kudhura vaayendi edhura madhura gudhura edhura vandhaa
Mogana Mogana naanum un mamanaa maaravaa beemana
vaayen kitta kitta vaaya thachi vitta
ye sandi gudhura vaayendi edhura madhura gudhura edhura vandhaa
Mogana Mogana naanum un mamanaa maaravaa beemana
vaayen kitta kitta vaaya thachi vitta
u oo ye ummunnu moraikkaadhey ye paathu
ye sandi gudhura vaayendi edhura madhura gudhura edhura vandhaa


ye yaanaikkutti poonaikutti aattukkutti aandhaikkutti
maankutti unnai naanum mallukkatti vaikkapoaren
muyaley muyaley mizhikkum muyaley edhirey irukkum azhagu mudhala
ah aa i ammaayi aazhaakkum naakku u oo ye ummunnu moraikkaadhey yea
paathu Mogana Mogana naanum un Mamana maaravaa beemanaa


naanamo mounama kaaviyam pesumaa premaiye koabamaa
pechu kaachu moochu mookkarundhu poachu
mandraley thendraley koavamaa andriley suththudhey thingaley
naadagathin ulley naanga vacha mulley
kuyiley kuyiley vellaikkaaran vitta rayiley
thaththakkaa vittakkaa oththikka aa poakkaa
aththikka aana kirukkaa ettikkaa aa mookkaa
ye sandi gudhura vaayendi edhura madhura gudhura edhura vandha
Moagana Moagana naanum un Mamana maarava beemanaa
adiye gudhura vedi anjarainaa seenavedi
vanna vanna vaanavedi kuttivedi pottuvedi
aththanai vedigalumey anjira minjiravei
aththanai vedigalumey anjira minjiravedi
unnudaiya paechuvedi ullabadi ulladhadi
annananan ney ney anilanney kadhaiyanney
purunjudhanney muyalanney therinjadhu anney penmaaney
theney thirundhunaa poadhunney
Aanakkutti Poonakkutti Aattukkutti Kannukkutti
Anilkutti Aandhakkutti Narikkutti Pulikkutti
Karadikkutti Guthiraikkutti Maankutti Manjakktti
Indhakkutti endhakkutti vaayaadum kaththukkutti kaththukutti
semmeenin pattukkutti suttikkutti
ennoada sellakkutti sellakkutti vellakkutti vellakkutti muththam kutri

--------------------------------------------------------------------------------------------------------------

ஏ சண்டி குதர வாயேண்டி எதுர மதுர குதர எதுர வந்தா
மோகனா மோகனா நானும் உன் மாமனா மாறவா பீமனா
வாயேன் கிட்ட கிட்ட வாய தச்சி விட்ட
ஏ சண்டி குதர வாயேண்டி எதுர மதுர எதுர வந்தா
மோகனா மோகனா நானும் உன் மாமனா மாறவா வீமனா
வாயேன் கிட்ட கிட்ட வாய தச்சி விட்ட அ ஆ இ அம்மாயி ஆழாக்கு நாக்கு
உ ஊ எ உம்முன்னு மொரைக்காதே ஏ பாத்து
ஏ சண்டி குதர வாயேண்டி எதுர மதுர எதுர வந்தா
ஏ யானைக்குட்டி பூனைக்குட்டி ஆட்டுக்குட்டி ஆந்தைக்குட்டி
மான்குட்டி உன்னை நானும் மல்லுக்கட்டி தூக்கப்போறேன்
கன்னுக்குட்டி பொன்னுக்குட்டி வாயக்கட்டி வைக்கப்போறேன்
கன்னுக்குட்டி பொன்னுக்குட்டி வாயக்கட்டி வைக்கப்போறேன்  
முயலே முயலே முழுக்கும் முயலே எதிரே இருக்கு அழகு முதல
அ ஆ இ அம்மாயி ஆழக்கு நாக்கு உ ஊ எ உம்முன்னு மொரைக்காதே ஏ
பாத்து மோகனா மோகனா நானும் உன் மாமனா மாறவா பீமனா
நாணமே மௌனமா காவியம் பேசுமா ப்ரேமையே கோபமா
பேச்சு காச்சு மூச்சு மூக்கநற்து போச்சு
மன்றலே தென்றலே கோவமா அன்றிலே சுத்துதே திங்களே
நாடகத்தின் உள்ளே நாங்க வச்ச முள்ளே
குயிலே குயிலே வெள்ளக்காரன் விட்ட ரயிலே
தத்தக்கா விட்டக்கா ஒத்திக்கா ஆ போக்கா
அத்திக்கா ஆன கிறுக்கா எட்டிக்கா ஆ முக்கா
ஏ சண்டி குதர வாயேண்டி எதுர மதுர குதர எதுர வந்தா
மோகனா மோகனா நானும் உன் மாமனா மாறவா பீமனா
அடியே குதுர வெடி அஞ்சரைனா சீனவெடி
வண்ண வண்ண வானவெடி குட்டிவெடி பொட்டுவெடி
அத்தனை வெடிகளுமே அஞ்சிற மிஞ்சிரவெடி
உன்னுடைய பேச்சுவெடி உள்ளபடி உள்ளதடி
அண்ணன்ணன் நே நே அணிலன்னே கதையன்னே
புருஞ்சுதன்னே முயலன்னே தெரிங்சது அண்ணே பெண்மானே
தேனே திருந்துனா போதுன்னே
ஆனைக்குட்டி பூனைக்குட்டி ஆட்டுக்குட்டி கன்னுக்குட்டி
அணில்குட்டி ஆந்தைக்குட்டி நரிக்குட்டி புலிக்குட்டி
கரடிக்குட்டி குதிரைக்குட்டி குயில்குட்டி மயில்குட்டி
கோழிக்குட்டி எலிக்குட்டி மான்குட்டி மஞ்சக்குட்டி
இந்தக்குட்டி எந்தக்குட்டி வாயாடும் கத்துக்குட்டி கத்துக்குட்டி
செம்மீனின் பட்டுக்குட்டி சுட்டிக்குட்டி
என்னோட செல்லக்குட்டி செல்லக்குட்டி  
வெல்லக்கட்டி வெல்லக்கட்டி முத்தம் குட்ரீ