Aalolankili thopile Lyrics - Siraichalai Lyrics



F: Aalolankili thopile thangume kili thangame
illaathatha sollaathadi olavaayi..
vilaiyaadida koodaathadi koothukaari...

M: aatril kuliththa thendrale sollume kili sollume
thullaathadi thuvalaathadi vambukaari...
konjaathadi kulungathadi kurumbukaari...

F: nenjil oru thumbi parakkum aiyo aiaiyoo.

M: chella kili sindhu padikkum haio haihaiyo...

F: aalolankili thopile thangume kili thangame
illaathatha sollaathadi olavaayi..
vilaiyaadida koodaathadi koothukaari...


M: kadal kadakkuthu idhayam un kannil neenthi thaano.... hoi...

F: thudi thudikira nenjil ini thoovaana mazhai thaano... hoi...

M: kaadhal vizha kaalam kaigalil vaa vaa eera nila penne

F: themmangai yentha varum poongatre
en koondhal pon oonjal aadi vaa

M: veenai pudhu veenai sruthi serththavan naaane
nam kaadhalin geedhangalil vaanam valaippene...

F: aalolankili thopile thangidum kili thangame
illaathatha sollaathadi olavaayi..
vilaiyaadida koodaathadi koothukaari...


F: kanavu koduththa neeye en urakkam vaangalaamo... O..

M: kavidhai vizhikkum neram nee uranga pogalaamo.... hoi..

F: poo vizhiyin oram vaanavil kolam ponmagalin naanam

M: nilaavin pillai ingu nee thaano...
poon cholai pookkalukku thaai thaano....

F: aasai agathinaiyaa... vaarthai kalithogaiyaaa...
anbe nee vaa vaa puthu kadhal kurunthogaiya...

(aalolan kili)

---------------------------------------------------------------------------------------------------

பெ: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி

ஆ: ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி...

பெ: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஹையோ..ஹையையோ..

ஆ: செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹையோ..ஹையையோ. (ஆலோலம்)

பெ: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி.....


ஆ: கடல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ...ஹோய்

பெ: துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ....ஹோய்

ஆ: காதல் விழாக்காலம் கைகளில் வா வா ஈர நிலாப் பெண்ணே

பெ: தெம்மாங்கு ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா

ஆ: வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே (ஆலோலம்)

பெ: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி.....


பெ: கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ..ஹோய்

ஆ: கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ...ஹோய்

பெ: பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்

ஆ: நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்கு தாய்தானோ

பெ: ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா புது காதல் குறுந்தொகையா (ஆற்றில்) 


ஆ: ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி...

பெ: நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஹையோ..ஹையையோ..

ஆ: செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹையோ..ஹையையோ. (ஆலோலம்)

பெ: ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துகாரி....